தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

View previous topic View next topic Go down

பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

Post by rammalar on Mon Jan 08, 2018 12:09 pm


-

தானா சேர்ந்த கூட்டம்

‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம்
‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,
கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ்
மேனன், ஆர்.ஜே.பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப்
படம், இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்.

ஆனால், திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்துள்ளாராம்
இயக்குநர். இதற்கு முன் இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையில்
வெளியாகியுள்ளதால், ‘தானா சேர்ந்த கூட்டம்’, பொங்கல்
பண்டிகையில் வெளியாகும் சூர்யாவின் மூன்றாவது படம்.

பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா நடித்த படம் பொங்கலுக்கு
வெளிவருவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

Post by rammalar on Mon Jan 08, 2018 12:10 pm


குலேபகாவலி

‘தேவி’ படம் மூலம் நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா,
அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘குலேபகாவலி’.

பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, ஆனந்த் ராஜ்,
மன்சூர் அலிகான், யோகிபாபு என பலர் நடித்திருக்கும் இந்தப்
படத்தை அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார்.

‘தேவி’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படங்களுக்கு
எதிர்பார்ப்பு இருப்பதால், ‘குலேபகாவலி’ படத்திற்காக பலர்
காத்திருக்கிறார்கள்.
-
-----------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

Post by rammalar on Mon Jan 08, 2018 12:11 pm


-

ஸ்கெட்ச்

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் படமான
‘வாலு’வை ரிலீஸ் செய்த இயக்குநர் விஜய் சந்தர்,
விக்ரமுடன் கைகோத்திருக்கும் படமே ’ஸ்கெட்ச்’.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில்
விக்ரம், தமன்னா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, வேல.ராமமூர்த்தி,
ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்திருக்கின்றனர்.

தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படம், ஜனவரி 12ஆம்
தேதி வெளியாகிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

Post by rammalar on Mon Jan 08, 2018 12:11 pm


-


நடிகர் விமல் நடிக்கும் 25ஆவது படம்தான் ‘மன்னர் வகையறா’.
பூபதி பாண்டியன் இயக்க விமல், கயல் ஆனந்தி, சாந்தினி, பிரபு,
சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை
நடிகர் விமலே தயாரிக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும்
இந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.

வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் விமல் படம் ரிலீஸான
காலம் போய், நீண்ட நாள்களுக்குப் பிறகு விமல் படம்
ரிலீஸாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

Post by rammalar on Mon Jan 08, 2018 12:12 pm


-
மதுரவீரன்

‘சகாப்தம்’ படத்திற்குப் பிறகு விஜயகாந்தின் இளைய
மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் ‘மதுரவீரன்’.

ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இயக்குநராகக்
களமிறங்கும் இந்தப் படத்தில், சண்முகபாண்டியன், மீனாட்சி,
சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, தேனப்பன், பால சரவணன்
மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து
பொங்கலுக்கு ரிலீஸாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற
லெவலில் இருக்கிறது.

டீசர், ட்ரெய்லரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
குறிப்பிடத்தக்கது.



நன்றி-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: பொங்கல் ரிலீஸ் படங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum