தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு பிரபல திரைப்பட பாடகி கே.எஸ். சித்ரா தேர்வு

View previous topic View next topic Go down

கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு பிரபல திரைப்பட பாடகி கே.எஸ். சித்ரா தேர்வு

Post by rammalar on Thu Dec 28, 2017 4:11 am



திருவனந்தபுரம்,

கேரள அரசு கடந்த 2012ம் ஆண்டு ஹரிவராசனம்
என்ற கவுரவமிக்க விருதினை அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், மதசார்பற்ற தன்மை, மனஅமைதி மற்றும்
உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றில் கே.எஸ். சித்ரா
ஆற்றிய பங்கினை அங்கீகரிக்கும் வகையில் அவர் இந்த
வருடத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதனை மாநில தேவஸ்வம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன்
கூறியுள்ளார்.

இந்த விருதுடன் ரூ.1 லட்சம், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு
ஆகியவை வருகிற ஜனவரி 14ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில்
வழங்கப்படும். சபரிமலை உயர்மட்ட குழு தலைவரான
ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஸ்ரீஜெகன் சித்ராவை இந்த விருதுக்கு
தேர்வு செய்துள்ளார்.

திரைப்பட பாடகர்களான கே.ஜே. யேசுதாஸ், எம். ஜெயசந்திரன்,
எஸ்.பி. பாலசுப்ரமணியம், கங்கை அமரன் மற்றும்
எம்.ஜி. ஸ்ரீகுமார் ஆகியோர் இதற்கு முன் இந்த விருது வழங்கி
கவுரவிக்கப்பட்டு உள்ளனர்.
-
-----------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum