தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”

View previous topic View next topic Go down

ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”

Post by rammalar on Sun Nov 26, 2017 10:58 am


-
முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா
ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று
பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்..
இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி
அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.
-
நாயகியாக மஞ்சு தீக்ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில்
கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு
பயின்றவர்.

இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன்
அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை
பயின்றவர்கள்.. இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ நடிக்கிறார்.
மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன்,
டெலிபோன்ராஜ், அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -PKH தாஸ். இவர் கனனடத்தில் 100 படங்களுக்கு
மேல் ஒளிப்பதிவு செய்தவர்,இசை -தினேஷ் - பஷீர்,பாடல்கள்-
புலவர் சிதம்பரனாதன் பாண்டிதுரை,எடிட்டிங் -B.s.,
வாசுகலை- வினோத்,நடனம்-சுரேஷ்,ஸ்டண்ட்-ஸ்டண்ட் ஷிவு,
தயாரிப்பு நிர்வாகம்- நடராஜன்கதை, திரைக்கதை எழுதி
தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ்.

வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா. படம் பற்றி
இயக்குனரிடம் கேட்டோம்தன் காதலி மஞ்சு தீக்ஷித்துடன்
உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி காட்டுக்குள் இருக்கும்
ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான்.

அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை.படப்பிடிப்பு
முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற
இடங்களில் நடைபெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்.
-
-----------------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum