தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar

» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சினிமா செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon Nov 20, 2017 9:09 pm



நன்றி
தினத்தந்தி - குருவியார் கேள்வி -பதிலில் திரட்டிவை



இந்தி நடிகை கங்கனா ரணாவத்.
இவர், ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கி,
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்
பட்டியலில், முதல் இடத்தில் இருக்கிறார்!
***

ஏ.ஆர்.ரகுமான், ஒரு படத்துக்கு இசையமைக்க
ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்!
தெரிந்த டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களின்
படங்களுக்கு சம்பளத்தை குறைத்து கொள்கிறாராம்!

***

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon Nov 20, 2017 9:10 pm



தனுஷ் நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம்,
‘வட சென்னை.’ தொடர்ந்து பெய்த அடை மழை
காரணமாக படப்பிடிப்பு நடத்தி முடிப்பதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
-

‘வட சென்னை’ படத்தை முடித்து விட்டு தனுஷ்,
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்க
இருக்கிறார். அந்த படம் முடிந்ததும் அவர், ‘மாரி–2’
படத்தில் நடிக்க இருக்கிறார்!

***

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon Nov 20, 2017 9:10 pm


ரூபா மஞ்சரி.
கொல்லிமலையில், இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில்
ஆடு, மாடு, கோழி, குதிரை, ஒட்டகம் என நிறைய செல்லப்
பிராணிகளை வளர்த்து வருகிறார்!

***


விஜயகாந்த் இதுவரை 157 படங்களில் நடித்து இருக்கிறார்.
சத்யராஜ், 200 படங்களை தாண்டி விட்டார்.
அதில் வில்லனாக மட்டும் 75 படங்களில் நடித்து இருக்கிறார்!

***

சிவகார்த்திகேயன்
***

அதிக படங்களில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்வதை விட,
வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து,
பெயரை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறாராம்!

***

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar on Mon Nov 20, 2017 9:10 pm



மறைந்த ஆந்திர முதல்–மந்திரி என்.டி.ராமராவின் வாழ்க்கை
படமாகிறது
அதில், லட்சுமி பார்வதியின் கதாபாத்திரத்தில் ராய் லட்சுமி
நடிக்கிறார்!

-
-----------------------------------
-
பூபதி பாண்டியனின் சொந்த ஊர், பட்டுக்கோட்டை.
தற்போது அவர், ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை
இயக்கி வருகிறார். அதில், கதாநாயகனாக விமல் நடிக்கிறார்!


***

நமீதா அவருடைய ‘மச்சான்’களை ஒருபோதும் மறக்க
மாட்டாராம். திருமணத்திற்குப் பின்னும்
சினிமாவில் அவர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருக்கிறார்!

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum