தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!

View previous topic View next topic Go down

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!

Post by rammalar on Fri Nov 17, 2017 7:55 pm




சென்னை:
போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதுக்குட்பட்ட இளம் கண்டு
பிடிப்பாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த இளம்பெண்
அக்சயா இடம் பிடித்துள்ளார்.
Lumme Inc நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான
பணியாற்றி வரும் அக்சயா சண்முகம் என்ற 29 வயது இளம்
பெண் புகைப்பழகத்தில் இருந்து விடுபடுவதற்கான புதிய
சாப்ட்வேர் கொண்ட சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.

இதனை பாராட்டும் வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை அவரது
பெயரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய
அக்‌சயா சண்முகம், போதை பழக்கம், அதனால் நடத்தையில்
ஏற்படும் மாற்றம் இவற்றை ஆராய்ந்து மருத்துவ ரீதியாக
அதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சாதனம்
வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தனிநபர்கள்
தங்கள் வாழ்வியல் முறை குறித்து தெளிவை பெற முடியும்
என்றும் கூறியுள்ளார்.

மேலும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் ஸ்மார்ட் வாட்ச் போன்று
இருக்கும் சாதனத்தை அணிந்து கொண்டால் அவர்களது
நடத்தை, புகைபிடிக்கும் முறைகள், எந்த சமயத்தில்
அவர்களுக்கு புகை பிடிக்க தோன்றுகிறது என்பதை அந்த
சாதனம் ஆராயும் என்று கூறியுள்ளார்.

மேலும் புகை பிடிக்க தோன்றும் 6 நிமிடங்களுக்கு முன்பு
அந்த சாதனம் அவர்களை எச்சரிக்கும் என்றும் அவர்
கூறியுள்ளார். தனது இந்த கண்டுபிடிப்பை 2018ம் ஆண்டு
ஏப்ரலில் சந்தைப்படுத்த உள்ளதாக அக்‌சயா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
பட்டம் பெற்றுள்ள அக்சயா, 2009ம் ஆண்டு அமெரிக்காவின்
மாஸ்சாசூட்டஸ் பல்கலையில் சேர்ந்து பட்ட மேற்படிப்பும்,
ஆராய்ச்சி படிப்பும் படித்துள்ளார்.

தொழில் முதல் விளையாட்டு வரை சுமார் 20 பிரிவுகளைச்
சேர்ந்த 600 பேர் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள
பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 30 வயதிற்கு உட்பட்ட
30 பேர் கொண்ட பட்டியலில் அக்சயாவும் இடம்பெற்றுள்ளார்.

இந்த சாதனம் அறிவியல் ரீதியாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டு
95% சரியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

—————————
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum