தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல

View previous topic View next topic Go down

இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல

Post by rammalar on Sun Nov 05, 2017 8:52 am


-
இந்தியாவில் பதிவு செய்யாத நிறுவன தயாரிப்புகளை விற்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
* 31 சதவீத பல்ப்புகளில் பிராண்ட் பெயர் கூட பொறிக்கப்படவில்லை
* இந்தியாவில் எல்இடி பல்ப் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி
* சந்தையில் விற்கப்படும் 76% பல்ப்கள் பாதுகாப்பானவை அல்ல

புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 76 சதவீத எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதாக இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மின் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு எல்இடி பல்ப்புகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை இந்தியா ஊக்குவித்து வருகிறது.


உஜாலா திட்டத்தின் கீழ் மலிவு விலை பல்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் நெய்ல்சன் என்ற நிறுவனம் மும்பை, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புதுடெல்ியில் கடந்த ஜூலை மாதத்தில் ஒரு சர்வே நடத்தியது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 200 மின்பொருள் விற்பனை நிலையங்களில் இது மேற்கொள்ளளப்பட்டது.

இதில், 48 சதவீத பல்பு பிராண்ட்களில் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரியே இல்லை. 31 சதவீத பல்புகளில் உற்பத்தியாளர் பெயர் கூட இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வறிக்கையில் கூறப்படுவதாவது: இந்தியாவில் எல்இடி பல்ப் உற்பத்தி மற்றும் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


அதேநேரத்தில், போலியான தயாரிப்புகள் நிறைய உலா வருகின்றன. பலவற்றில் உற்பத்தியாளர் பெயர் கூட இல்லை. இவை மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கும், எளிய முறையில் தொழில் தொடங்கும் கொள்கைக்கும் எதிரானதாக உள்ளது.

இவ்வாறு விற்கப்படும் தயாரிப்புகள் தரமானவையாக இல்லை. இந்தியாவின் மொத்த எல்இடி பல்ப் விற்பனையில் சுமார் 76 சதவீத பல்புகள் பாதுகாப்பு அம்சம் கொண்டதாக இல்லை.


இந்திய எல்இடி பல்ப் சந்தையில் ஆண்டு வர்த்தகம் சுமார் 100 கோடிடாலருக்கு (சுமார் ரூ.6,500 கோடி) நிகழ்கிறது. இந்நிலையில் போலியான மற்றும் பதிவு செய்யப்படாத தரமற்ற தயாரிப்புகள் விற்கப்படுவதால் அரசுக்கும் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


இந்திய சந்தையில் மலிவு விலை சீன தயாரிப்புகள் குவிக்கப்படுகின்றன. இதில் எல்இடி பல்புகளும் அடக்கம். இதை தடுக்கும் வகையில், எல்இடி பல்ப் உற்பத்தியாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய அமைவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum