தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

View previous topic View next topic Go down

உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

Post by rammalar on Wed Nov 01, 2017 5:43 pm

ஆமதாபாத்,


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ்,
பாரதீய ஜனதா தீவிரமாக களமிறங்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின்
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு
முறையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தை இருநடவடிக்கையும் அழித்து
விட்டது எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் ராகுல் காந்தி.
குஜராத் மாநிலம் தயாத்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசிய
ராகுல் காந்தி,
உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில்
மட்டும் விலை உயர்வது ஏன்? இதனால் பயன் அடைவது யார்?
என கேள்வி எழுப்பி உள்ளார்.

உலக வங்கி உலகில் எளிதாக தொழில்புரிவதற்கான நாடுகளின்
பட்டியலை வெளியிட்டு உள்ளது. பட்டியலில் முதல் முறையாக
இந்தியா 100-வது இடத்தை பிடித்திருக்கிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 இடங்கள் இந்தியா முன்னேறி
இருக்கிறது. சிறுமுதலீட்டாளர்கள் பாதுகாப்பு, மின்சாரம்,
கடன் கிடைப்பது உள்ளிட்ட 10 காரணிகளை அடிப்படையாக வைத்து
பட்டியலை உலக வங்கி தயாரித்து வெளியிட்டு உள்ளது.

இது குறித்து பேசிஉள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் தொழில்புரிவது
என்பது எளிதானது கிடையாது, ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை,
ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தை அழித்து உள்ளது உள்ளது
என சாடிஉள்ளார்.
-
--------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum