தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கே செல்கிறோம்? பதிவு 3

View previous topic View next topic Go down

எங்கே செல்கிறோம்? பதிவு 3

Post by vivasayi on Mon Oct 23, 2017 5:48 pm

எங்கே செல்கிறோம்? பதிவு 1 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்கே செல்கிறோம்?           பதிவு 2 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்


திருநெல்வேலி மாவட்டம் , தென்காசி அருகில் நன்னகரம் என்ற அழகிய கிராமம். இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக வாழும் கிராமம்.

இந்த ஊரில் 13.10.2017 அன்று வேலம்மாள் (83) என்ற முதியவர் இறந்து விட்டார். அவர் இந்து மத நம்பிக்கையை பின்பற்றி நடப்பவர். அப்பொழுது அந்த ஊரில் கும்பாபிஷேகம் நடைபெற்று வந்ததால் மரணித்த அவரின் உடலை வீட்டில் வைக்கக்கூடாது என்பது ஐதீகம்.

மரணமடைந்த அந்த பெண்மணிக்கு 6 ஆண் மக்கள். அவர்கள் தாயின் உடலை எங்கே வைக்கலாம் என்று பல்வேறு முயற்சியில் இறங்கினர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இறுதியாக அந்த ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகளை  அணுகினர். நடந்ததை எடுத்துக் கூறினர். நிர்வாகிகளும் பிரேதத்தை  பள்ளிவாசலில் வைக்க அனுமதி கொடுத்தனர்.

மரணமடைந்தவரின் பிள்ளைகளும், மனிதநேயத்தை விரும்புபவர்களும் நிர்வாகிகளுக்கு  பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளனர்.

மனித நேயம் என்றென்றும் வாழும்.   தமிழர்கள் உள்ள வரை..
avatar
vivasayi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum