தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கே செல்கிறோம்?

View previous topic View next topic Go down

எங்கே செல்கிறோம்?

Post by vivasayi on Sun Oct 15, 2017 2:41 pm

திருவள்ளுவர் ஆண்டு  2048 (கி.பி. 2017)

தமிழனாக பிறந்த அல்லது தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும்  சற்று  நின்று, நிதானித்து, மூச்சை இழுத்து விட்டு, கண்ணை மூடி, தினமும் நம் இன்றைய சமுதாயம் எப்படி இருக்கிறது என்று சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தருணம் இது.

இப்பதிவு, யாரையும் குறை சொல்லுவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ இல்லை. மாறாக நம் குறை நிறைகளை நாம் புரிந்து கொள்வதற்கே.

இறைவன் அருளால், இன்னும் நம்மிடம் கொஞ்சம் விளைநிலங்கள் உள்ளன. நல்லோரும்  இருப்பதால் மழை பொழிகிறது. மிச்சம் மீதி கால் நடைகளும் உள்ளன.

இரண்டு தலை முறைகள் மதுவுக்கு அடிமையாகி, உடலையும் மனதையும் வீணாக்கி விட்டாலும், அதை எதிர்க்க பெண்கள் முனைவது போராட்டம் நடத்துவது நடை பெறுகிறது.

மெரினா புரட்சி,  ஒழுக்கம் நம் அடிப்படை குணத்தில் ஊறியது என்று உலகுக்கே பறை சாற்றியது

கல்வி தரம் 'காசை பொறுத்து' என்று மாறி விட்டது.

மருத்துவம் மனிதாபிமானமற்று போய் விட்டது.

எந்த ஓரு விஷயத்தையும், தனக்கு லாபம் என்ன என பார்க்கும் குணம், கிட்ட தட்ட அனைவருக்கும் வந்து விட்டது.

அப்படி பார்க்காமல் இருப்பவரை, பிழைக்க தெரியாதவன், சாமர்த்தியம் இல்லாதவன், என்று நினைக்கும் பார்வை வந்து விட்டது.

ஊழல் எனும் புலி வாலை பிடித்ததால், பதவி இல்லா விட்டால் புலி தின்று விடும் என்று, எல்லா நரிகளும் அரசியல் செய்கின்றன .

நமக்கேன் வம்பு என்று பலரும், நம் மேலும் சேறு படியும் என்று பலரும் ஒதுங்கி போவதால், பாவிகளுக்கு வோட்டு போட காசு வாங்கி கொண்டு சுயநலவாதிகளை தலைவராக்கி, குத்துதே குடையுதே என்று ஆலாய் பறக்கிறோம்.  
நிறைய மாற்றங்கள் தேவை.

ஓரிரு நாளில் மாற்ற முடியும் என்று மூட நம்பிக்கை வேண்டாம்.

ஓரிருவரால் மாற்ற முடியும் என்றும் மூட நம்பிக்கை வேண்டாம்.

நாம் அனைவரும் மாறினால் தான், மாற்றம் வரும்.

ஒவ்வொரு விஷயத்தை பற்றி அலசுவோம். குறைகளை நிறைகளாக மாற்ற தீர்வும் காண்போம்.

அதை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.

முதலில் எந்த தலைப்பை எடுத்து கொள்வோம்? உங்கள் கருத்துக்களை  பதிவிடவும்.

தீபாவளி நாள் வாழ்த்துக்கள்

- விவசாயி
avatar
vivasayi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

Re: எங்கே செல்கிறோம்?

Post by vivasayi on Mon Oct 16, 2017 2:30 pm

இதன் பதிவு 2 க்கு [You must be registered and logged in to see this link.]
avatar
vivasayi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum