தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'

View previous topic View next topic Go down

'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'

Post by rammalar on Sat Oct 14, 2017 5:08 am

நியூயார்க்:
'அணு ஆயுதம் அற்ற உறுப்பு நாடாக, என்.பி.டி., எனப்படும்,
அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான
வாய்ப்பு இல்லை' என, இந்தியா, திட்டவட்டமாக கூறியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த, ஐ.நா., பொதுச்சபையில்,
ஆயுதங்கள் ஒழிப்பு மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதி,
அமன்தீப் சிங்கில், பேசியதாவது:

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியாவின்
நிலைப்பாடு அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இந்த
விஷயத்தில், இந்தியாவை மீண்டும் வற்புறுத்த வேண்டிய அவசியம்
இல்லை.

அதேசமயம், உலகளாவிய, அணு ஆயுதப் பரவல் தடுப்பு
நடவடிக்கைகள் மேம்படுத்த வேண்டும் என்பதை, இந்தியா
ஆதரிக்கிறது.

அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில், உறுப்பினராக இல்லாத
போதும், அதன் கொள்கைகள், நோக்கங்களை, இந்தியா, சிறப்பாக
பின்பற்றி வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு கொள்கைகளை
வலிமைப்படுத்துவதில், இந்தியா உறுதியாக உள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியாவின் கருத்துக்களை
முன்வைத்துள்ளோம் அதேபோல், பிற நண்பர்களும், அணு ஆயுதப்
பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை தவிர்ப்பது
தொடர்பாக, தங்கள் கருத்துக்களை முன்வைப்பர் என நம்புகிறோம்.

அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு எதிராக, அணு ஆயுதங்களை
பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
அதேபோல், அணு ஆயுதங்களை, முதலில் பயன்படுத்தக்கூடாது
என்பதிலும் உறுதியாக உள்ளோம்.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களில்,
இந்தியா பங்கேற்கவில்லை. எனவே, அந்த ஒப்பந்தத்தின் அங்கமாக
இந்தியா இருக்க இயலாது. எனவே, இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு
நடக்க வேண்டிய அவசியம், இந்தியாவுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
-
---------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum