தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்

View previous topic View next topic Go down

சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்

Post by rammalar on Wed Oct 11, 2017 7:06 pm


-
புதுடெல்லி,
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும், சீனாவின் தன்னாட்சி பெற்ற திபெத்தையும் இணைக்கிற பகுதி, நாதுலா. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.


அங்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் அசல் எல்லைக்கோட்டு பகுதிக்கு சென்றார்.


அவர், அங்கே பணியமர்த்தப்பட்டிருந்த சீன வீரர்களுடன் வெகு இயல்பாக கலந்துரையாடினார். அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.


இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் ஒரு சிறிய வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளது.


அந்தப் பதிவில் நிர்மலா சீதாராமன், சீன ராணுவ உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியதையும், அந்த அதிகாரி தனது சக வீரர்களை அவருக்கு அறிமுகம் செய்ததையும், அவர்களுடைய பணி பற்றி எடுத்துக்கூறியதையும் காண முடிகிறது.


அதன் இடையே சீன வீரர்களுக்கு நிர்மலா சீதாராமன் ‘‘நமஸ்தே’’ (வணக்கம்) சொன்னார்.


ஆனால் அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாத சீன வீரர்கள் குழப்பம் அடைந்தனர்; அதைப் புரிந்து கொண்ட நிர்மலா சீதாராமன் அவர்களிடம் நமஸ்தே என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டார்; அப்போது சீன வீரர்கள் பதில் அளிக்க இந்திய வீரர்கள் உதவ முயன்றனர்;


உடனே மந்திரி அவர்களை தடுத்து நிறுத்தி விட்டு, அவர்களே பதில் சொல்லவிடுங்கள் என்று சொன்னதையும், கடைசியில் அந்த அதிகாரி சரியான அர்த்தத்தை சொல்லி விட்டதையும் வீடியோவில் பார்க்க முடிந்தது.


அந்த அதிகாரி கடைசியில் ‘நமஸ்தே’வுக்கு மாற்றாக சீன மொழியில் ‘நி ஹாவோ’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதையும் எடுத்துக்கூறினார்.
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தங்களிடம் வெகு இயல்பாக வந்து பேசியது, சீன வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.



----------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum