தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்

View previous topic View next topic Go down

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்

Post by rammalar on Wed Oct 11, 2017 7:01 pm

பெய்ஜிங்,


சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம்
தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின்
கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி
வெளியிட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில்
அனுமதித்து உள்ளனர். முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும்,
இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும் காணப்படும் பிரச்சனை
இளம்பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பேசுகையில், தொடர்ச்சியாக
இடைவெளியின்றி செல்போனை பார்த்ததால் இந்த
பிரச்சனை நேரிட்டு உள்ளது என கூறிஉள்ளனர்.

நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொடர்ச்சியாக
செல்போனில் கேம் விளையாடியதாக கூறிஉள்ளார்.
வார இறுதி நாட்களில் விடுமுறையின் போது தொடர்ச்சியாக
கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்து
உள்ளார்.

“விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் நான்
காலை 6 மணிக்கு எழுந்து கேம் விளையாட தொடங்கி
விடுவேன், அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவேன், மாலை
4 மணிவரையில் கேம்தான் விளையாடுவேன்,” என
பாதிக்கப்பட்ட பெண் கூறிஉள்ளார்.

சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவேன்
என குறிப்பிட்டு உள்ளார்.

என்னுடைய பெற்றோர் சாப்பிட அழைத்தாலும் அதனை
கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடுவேன் என
குறிப்பிட்டு உள்ளார். அவருடைய கண் பார்வையை
காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார் என
செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
-----------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum