தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:

View previous topic View next topic Go down

உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:

Post by rammalar on Mon Oct 09, 2017 11:34 am

சென்னை,

தமிழக பா.ஜனதா சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள
காமராஜர் நகர், வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் பொதுமக்களுக்கு
நிலவேம்பு கசாயம் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு தமிழக பா.ஜனதா தலைவர்
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் சக்கரவர்த்தி,
இளைஞர் அணி மாநில செயலாளர் ஜி.சுரேஷ் கர்ணா, மருத்துவர்
அணி மாநில செயலாளர் டாக்டர் லட்சுமி பாலாஜி, மாவட்ட தலைவர்
தனஞ்ஜெயன் மற்றும் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம்
கூறியதாவது:–

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.
எல்லா இடங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல்
இருக்கிறது.

தமிழக அரசு இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண
ஆஸ்பத்திரிகளில் கூட காய்ச்சல் வார்டுகளை தொடங்க வேண்டும்.
தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும்
வி‌ஷக்காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும்.

தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக
கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்கு போதுமானதாக
இல்லை. டெங்கு காய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி
நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்க காரணம்.

டெங்கு காய்ச்சலை முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்
கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல் வந்தால் 2, 3
நாட்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல் ஆரம்பநிலையிலேயே
அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும்.

கேரளாவில் அனைத்து துறையினரும் அர்ச்சகராகி இருப்பது
வரவேற்கத்தக்கது. தா.பாண்டியனை, தாமஸ் பாண்டியன் என்று அவரது
முழு பெயரை சொல்வது தனிநபர் விமர்சனம் ஆகாது.

அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை விமர்சனம் செய்யும்போது, அவர் ஒரு
குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க அவரது பெயரை
தெரிவித்தேன்.

கெயில் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாவட்டங்களில்
போராட்டம் நடத்த போவதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஆனால், அவர் கையெழுத்து போட்டதால் தான் கெயில் எரிவாயு திட்டமே
தொடங்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு செயல்பாடு, ஆட்சியில் இல்லாத போது
ஒரு செயல்பாட்டை மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6237

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum