தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’

View previous topic View next topic Go down

ஊட்டச்சத்து குறைபாடு விவகாரத்தில் ‘தற்பெருமை அடிப்பதை நிறுத்துங்கள்’

Post by rammalar on Thu Oct 05, 2017 7:01 am

மும்பை,

மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதத்தில்
180 பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால்
பலியாகி இருக்கின்றனர்.

இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு
நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர்
ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில
அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:–

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மாநில அரசு பல்வேறு
திட்டங்களை அறிவித்தது. ஆனால், அதில் ஒன்றை கூட முறையாக
நடைமுறைப்படுத்தவில்லை.

அரசால் ஒரு சாவையாவது தடுக்க முடிந்ததா? அங்கன்வாடி
குழந்தைகளுக்கு வெறும் மைசூரு பருப்பு கொடுக்கிறீர்கள்.

இது போதுமான ஊட்டச்சத்தை அளிக்குமா?
அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி எங்கே செல்கிறது. இதுபோன்ற நிதி
ஒதுக்கீடுகளை பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்து கொண்டே
இருக்க வேண்டுமா?.

திட்டங்களை வகுத்துவிட்டதாக தற்பெருமை அடிப்பதை அரசு
நிறுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
-------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum