தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு

View previous topic View next topic Go down

பர்தா அணிந்த ஹிந்து பெண்ணால் விமான நிலையத்தில் சலசலப்பு

Post by rammalar on Sun Oct 01, 2017 11:46 am


-

புதுடில்லி:
ஹிந்து பெண் ஒருவர், பர்தா அணிந்து வந்திருந்தது,
டில்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இடையே,
சலசலப்பு நிலவியது.

டில்லி விமான நிலையத்தில், சமீபத்தில் மும்பைக்கு செல்லும்
விமானத்தில் பயணம் செய்வதற்காக, 43 வயது பெண் ஒருவர்,
உடலை மறைக்கும் வகையில், முஸ்லிம் பெண்கள் அணியும்,
பர்தா அணிந்து வந்திருந்தார்.

அவருடைய பயணச்சீட்டை பரிசோதித்தபோது, மத்திய
பிரதேசத்தைச் சேர்ந்த, ஹிந்து பெண் பெயர் இருந்தது.
அந்த பெண்ணுடன், வளைகுடா நாடான, ஐக்கிய அரபு
எமிரேட்சின் ஜட்டாவைச் சேர்ந்த முஸ்லிம் ஆணும்
இருந்தார்.

இது, விமான நிலைய அதிகாரிகளுக்கு, பெரும் குழப்பமாக
இருந்தது. உடனடியாக, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்
கொடுக்கப்பட்டது. புலனாய்வு அமைப்பினரும்
வரவழைக்கப்பட்டனர். அவர்களுடைய பைகளை சோதித்த
போது, அதில் ஆட்சேபகரமான பொருட்கள் ஏதுமில்லை.

பர்தா அணிந்து வந்ததற்கான காரணத்தை, அந்த ஹிந்து
பெண் கூறவில்லை. அவர்கள் குறித்த தகவல்களை பெற்று,
பயணம் செய்வதற்குஅனுமதிக்கப்பட்டது.

சமீபத்தில், இதே போன்று ஒரு சம்பவம், டில்லி விமான
நிலையத்தில் நடந்துள்ளது. தாயுடன் விமான நிலையத்துக்கு
வந்த, ஒரு ஹிந்து பெண் திடீரென காணாமல் போய்விட்டார்.

அதே நேரத்தில், மற்றொரு விமானத்தில், பர்தா அணிந்த,
ஒரு ஹிந்து பெண் பயணம் செய்வதற்காக வந்தது
தெரியவந்தது.

விசாரணையில், தன் காதலனுடன் தப்பி செல்வதற்காக,
மறைத்து வைத்திருந்த பர்தாவை அணிந்து கொண்டதாக,
அந்த பெண் கூறினார். அவருக்குஅறிவுரை வழங்கி, பாதுகாப்பு
அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
-
----------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum