தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

View previous topic View next topic Go down

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்!

Post by rammalar on Sat Sep 30, 2017 6:58 pm


-
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.
-
தமிழகம் உட்பட ஐந்து மாநிலத்துக்கு ஆளுநர்களை
நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லாமல்
இருந்துவந்தார்.

கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு,
வித்தியாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர்
பொறுப்பைக் கவனித்துவந்தார், எதிர்க்கட்சிகள்
தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது குறித்து பல
கேள்விகளை விமர்சனங்களாக முன் வைத்தன.

இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக
ஆளுநராக நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா
ஆளுநராக உள்ளார். இவர், 3 முறை லோக்சபா எம்.பி-யாக
இருந்தவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸிலிருந்து பின்னர்
தனிக்கட்சித் தொடங்கி அந்தக் கட்சியை பா.ஜ.க-வுடன்
இணைத்தவர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேகாலயா ஆளுநராக
நியமிக்கப்பட்டார்.

மேகாலயாவில், தஞ்சையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்
சண்முகநாதன், பெண்கள் விவகாரத்தில் சிக்கிப் பதவி
இழந்த நேரத்தில் புரோஹித் புதிய ஆளுநராக
நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு வயது 77.

பி.டி.மிஷ்ரா அருணாச்சலப் பிரதேச ஆளுநராகவும்,
சத்தியபால் மாலிக் பீகார் ஆளுநராகவும் அறிவிக்கப்
பட்டுள்ளனர். மேலும் ஜகதிஷ் முகி அஸ்ஸாம் மாநில
ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தமான் ஆளுநராக இருந்த இவர் தற்போது அஸ்ஸாம்
மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும்
நிக்கோபாருக்கு தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்
பட்டுள்ளார்.
-
-------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum