தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு

View previous topic View next topic Go down

மோடியின் வாழ்க்கை வரலாறு; அமெரிக்காவில் புத்தகம் வெளியீடு

Post by rammalar on Sat Sep 30, 2017 6:54 pm


-
வாஷிங்டன்:
பிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்,
அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

தலைநகர், வாஷிங்டனில், பிரதமர், மோடியின் வாழ்க்கை
குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. ‘தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்’
என்ற இந்த புத்தகம், இந்தாண்டு, ஜூலையில், இந்தியாவில்
வெளியிடப்பட்டது.

புத்தகத்தின் பிரதியை, அமெரிக்க, எம்.பி.,க்கள், மார்கன் கிரிப்பித்,
தாமஸ் காரட் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்; மோடியின்
செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

புத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், சந்தித்த
சவால்கள், செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் குறித்து
படங்களும் இடம்பெற்று உள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பான, ‘சுலாப்’பின்
நிறுவனர், பின்டேஸ்வர் பதக், புத்தகத்தை எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில், ”மோடி, அரசியலில் அடிமட்டத்திலிருந்து வந்த
தலைவர்;

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக உள்ளார்.
”அவரது தலைமையின் கீழ், 2019க்குள் இந்தியா, 100 சதவீதம்
துாய்மை பெறும்,” என, தெரிவித்தார்.

ஆளும் குடியரசு கட்சியின், பேர்பேக்ஸ் மாகாண பிரதிநிதி,
மேட் ஏம்ஸ், வெளிநாடு வாழ், பா.ஜ., நண்பர்கள் அமைப்பைச்
சேர்ந்த, அடப்பா பிரசாத் ஆகியோர் புத்தக வெளியீட்டு
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

—————————தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum