தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்

View previous topic View next topic Go down

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்

Post by rammalar on Fri Sep 22, 2017 3:59 pm




மும்பையின் விரார் பகுதியில் தெருவோரத்தில் பிரமிளா என்பவர் ஜூஸ் கடை வைத்து உள்ளார். ஆயுதபூஜை வருவதை முன்னிட்டு வசாய் - விரார் மாநகராட்சி அதிகாரி பிரபாகர் போயர் தலைமையில் இன்று காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

பிரமிளாவின் கடையில் இருந்த ஐஸ்பெட்டி, பழங்கள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பிரமிளா, 'தான் அபராதம் கட்டத் தயாராக இருப்பதாகவும் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும்' அவர்களிடத்தில் கெஞ்சியுள்ளார். பிரமிளாவின் வேண்டுகோளை அதிகாரிகள் ஏற்காமல் கடையில் இருந்த பொருள்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரமிளா தன் ஸ்கூட்டியில் அதிகாரிகள் சென்ற வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினார். ஸ்கூட்டியில் இருந்து இறங்கிய அவரின் கையில் அரிவாள் இருந்ததைக் கண்டு. மாநகராட்சி ஊழியர்கள் பயத்தில் அலறினர். அதிகாரி பிரபாகர் கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருள்களைப் பிரமிளா மீட்டுச் சென்றார்.

அதிகாரிகள்' தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம்' என்று தப்பி ஓடிவிட்டனர். பின்னர், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, விரார் போலீஸ் நிலையத்தில் பிரமிளா மீது பிரபாகர் புகார் அளித்தார். பிரமிளாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum