தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

View previous topic View next topic Go down

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

Post by rammalar on Fri Sep 22, 2017 2:47 pm

புதுடில்லி,'விடுமுறை பயண சலுகை திட்டத்தில், மத்திய அரசு
ஊழியர்களுக்கு, தினசரி படி வழங்கப்படாது' என, மத்திய அரசு
அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா
செல்வதற்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணச் சலுகை
அளிக்கப்பட்டு வருகிறது.

பரிந்துரைஇதன்படி, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு
தரப்படுகிறது. ரயில் டிக்கெட் செலவுத் தொகை, திரும்ப
வழங்கப்படுகிறது. இந்நிலையில், விடுமுறை பயண திட்டம்
தொடர்பாக, ஏழாவது ஊதிய கமிஷன் சில பரிந்துரைகளை செய்தது.

அதை ஏற்று, மத்திய அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த
துறை, புதிய உத்தரவை பிறப்பித்துஉள்ளது.அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை பயண திட்டத்தில்,
தினசரி படி வழங்கப்படாது. தற்செயலான செலவு மற்றும்,
உள்ளூர் பயண செலவு ஆகியவற்றுக்கான தொகை திரும்ப
வழங்கப்படாது.

'சுவிதா' ரயில் பயண செலவினங்களும், 'தட்கல்' பதிவு டிக்கெட்
கட்டணங்களும் அனுமதிக்கப்படும்; பயண நோக்கத்தை பொறுத்து,
செலவினம் திருப்பித் தரப்படும்.

ஜூலை முதல் அமல்மத்திய, மாநில அரசுகள், அரசு சார்
நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களில் மேற்கொள்ளப்படும்
பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
-
அத்தகைய வசதி இல்லாத இடங்களுக்கு பயணித்தால்,
முதல்,100 கி.மீ.,க்கான செலவுத் தொகை மட்டும் திரும்பத் தரப்படும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum