தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

View previous topic View next topic Go down

இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

Post by rammalar on Thu Sep 14, 2017 1:35 pm

ஐதராபாத்,
-
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 21–வது கூட்டம் ஐதராபாத் நகரில்
மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நேற்று
நடந்தது.

இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நிதி மந்திரிகள்
மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் பல்வேறு அத்தியாவசிய
பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்கும்படி
கோரிக்கை விடுத்தனர். அதை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்றுக்
கொண்டது. இதேபோல் வரி அதிகமாக விதிக்கப்படும்
பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யவேண்டும் எனவும் மாநில
நிதிமந்திரிகள் வலியுறுத்தினர். இதுபற்றியும் விரிவாக கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்பு நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:–

பொட்டுக்கடலை,
இட்லி–தோசை மாவு,
புண்ணாக்கு,
மழைக்கோட்டு,
‘ரப்பர் பேண்டு’ உள்பட 30 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.
வரி குறைக்கப்படுகிறது.

வாதாம் பருப்பு மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத வரி
தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

கதர் மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின்
கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் கதர் துணிகளுக்கு
ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் சிறிய ரக கார்களுக்கு கூடுதல்
வரி என்ற பெயரில் வரி எதுவும் விதிக்கப்படமாட்டாது.
அதே நேரம் நடுத்தர கார்களுக்கு கூடுதலாக 2 சதவீத வரி
விதிக்கப்படும்.

பெரிய அளவு கார்களுக்கு 5 சதவீதமும், சொகுசு ரக கார்களுக்கு
7 சதவீதமும் கூடுதலாக வரி விதிக்கப்படும்.

13 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கான ஒட்டுமொத்த
வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

வரி செலுத்த தகுதியான 70 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி.யில் கணக்கு
தாக்கல் செய்திருப்பதன் மூலம் ரூ.95 ஆயிரம் கோடி வசூலாகி
இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா கூறும்போது,
‘‘களிமண் பொம்மைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு
அளிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டும்
கைவினைக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் போன்றோர்
தங்களை ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

இதே அளவிலான தொகைக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே
நடைபெறும் சில்லரை பணிகளுக்கும் இதேபோன்ற பதிவு தேவை
கிடையாது’’ என்றார்.

காஷ்மீர் நிதி மந்திரி ஹசீப் டிராபு கூறுகையில்,
‘‘ஜூலை மாதத்துக்கான விற்பனை வரி கணக்கு தாக்கல்
செய்யும்படி அறிவிக்கப்பட்டு இருந்தது, தற்போது அக்டோபர்
10–ந்தேதி வரை நீடிக்கப்பட்டுப்பட்டு உள்ளது. வாதாம் பருப்பு
மீதான வரி குறைப்பால் காஷ்மீர் மாநிலத்துக்கு பயன் கிடைக்கும்’’
என்று தெரிவித்தார்.
-
--------------------------------------


தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum