தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்

View previous topic View next topic Go down

கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்

Post by rammalar on Thu Sep 14, 2017 1:28 pm

செப் 11
-

பனாஜி : இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனையர் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று(செப்.,10) துவக்கினர்.

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனையர் ஆறு பேர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்.வி., தாரிணி' கப்பலில் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று துவக்கினர்.


எளிதில் கிடைக்காது:

இந்த பயணத்தை துவக்கி வைத்து ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய வரலாற்றில் இது ஒரு சிறப்பான நாள்; இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ, 10 ஆண்டுக்கு ஒரு முறையோ நடப்பதில்லை. இந்திய கடற்படை வரலாற்றில், இதுவரை நினைத்து பார்க்காத வகையில், கடற்படை வீராங்கனையர், உலகம் சுற்றும் பயணத்தை துவக்கியுள்ளனர்.


இந்த வாய்ப்பு, யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது. இந்த வீராங்கனையரையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும், பயிற்சியளித்தவர்களையும் பாராட்டுகிறேன். இவர்கள், தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்ப வாழ்த்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

பின், நிருபர்களிடம், நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''முப்படைகளிலும் சேர பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்களின் திறமை மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செய்யும்,'' என்றார்.



165 நாள் பயணம்

உலகம் சுற்றும் கப்பல் பயணத்தில், இந்திய கடற்படையை சேர்ந்த, ஆறு வீராங்கனையர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு, லெப்டினென்ட் கமாண்டர், வர்த்திகா ஜோஷி தலைமை வகிக்கிறார். லெப்டினென்ட் கமாண்டர்கள், பிரதிபா ஜம்வல், பி.சுவாதி, விஜயா தேவி, பயல் குப்தா, ஐஸ்வர்யா ஆகியோர், இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள், 165 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவில், பிரீமான்டில், நியூசிலாந்தின், லைடெல்டன், பால்க் தீவின், போர்ட் ஸ்டான்லி, தென் ஆப்பிரிக்காவின், கேப் டவுன் ஆகிய துறைமுகங்களில், இந்த கப்பல் நிறுத்தப்படும்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum