தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை

View previous topic View next topic Go down

இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை

Post by rammalar on Wed Aug 30, 2017 7:22 pm

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி  
தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என
302 அரசு இ-சேவை மையங்களில் 25 ரூபாய் செலுத்தி வண்ண
வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக
தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள்,
சென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல,
பகுதி மற்றும் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, கோவை,
மதுரை மற்றும் திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்
என மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இ-சேவை மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும்
மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே
இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான வசதிகள்
செய்யப்பட்டு பெருமளவு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.  

தற்பொழுது முதற்கட்டமாக தலைமைச் செயலகம், அனைத்து
வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி  
தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என
302 அரசு இ-சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர்
அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள 302 அரசு இ-சேவை
மையங்களை அணுகி தங்களது வாக்காளர் அடையாள அட்டை
எண்ணை தெரியப்படுத்தி வண்ண வாக்காளர் அடையாள
அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"
என்று கூறப்பட்டுள்ளது.
-
---------------------------------------
நன்றி- விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum