தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனைவியுடன் கணவன் கட்டாய உறவு: குற்றமாக்கும் எண்ணமில்லை: மத்திய அரசு

View previous topic View next topic Go down

மனைவியுடன் கணவன் கட்டாய உறவு: குற்றமாக்கும் எண்ணமில்லை: மத்திய அரசு

Post by rammalar on Wed Aug 30, 2017 7:14 pm

புதுடில்லி:
மனைவியுடன் கணவன் கட்டாய உறவு கொள்வதை குற்றமாக
அறிவிக்கும் எண்ணம் ஏதுமில்லை என மத்திய அரசு டில்லி
ஐகோர்ட்டில் கூறியுள்ளது.

தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மோனிகா அரோரா என்பவர்,
கணவன் மனைவியுடன் கட்டாயமாக உறவு வைப்பதை குற்றமாக
அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில்
மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கீதா மிட்டல், ஹரி சங்கர் பெஞ்ச்
முன்பு விசாரணைக்கு வந்தது.

மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனைவியுடன்
கணவன் கட்டாய உறவு கொள்வது அரசியல் சாசனத்துக்கு
எதிரானது. இதன் மூலம் வலுக்கட்டாயமாக உறவு கொள்ள
கணவர்களுக்கு கல்யாணம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும்.

தனது உடல் குறித்து திருமணமாகாத பெண்களுக்கு உள்ள
உரிமை, திருமணமான பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்
என வாதாடினார்.

இந்த வழக்கில் ஆண்கள் சங்கம் சார்பில் டில்லி ஐகோர்ட்டில்
முறையீடு செய்யப்பட்டது. அதில், 375வது பிரிவு சட்டப்படி,
கணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்கினால்,
அப்பாவி கணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பழிப்பு,
பாலியல் தொந்தரவு என பொய் புகார் அளிக்க வாய்ப்பு
உள்ளதாக கூறப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், மனைவியுடன் கட்டாய உறவு வைப்பதை குற்றமாக
அறிவிக்கும் திட்டமில்லை. மனைவியுடன் கணவன் கட்டாய
உறவு வைப்பதை குற்றம் என சட்டமாக்கினால்,
அது திருமண பந்தம் சீர்குலைப்புக்கும், கணவர்களை
துன்புறுத்துவதற்கும் பயன்படும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum