தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகனிடம் திருட்டு:டுவிட்டரில் கதறிய சுகாசினி

View previous topic View next topic Go down

மகனிடம் திருட்டு:டுவிட்டரில் கதறிய சுகாசினி

Post by rammalar on Mon Aug 28, 2017 8:41 pm


சென்னை :
பிரபல டைரக்டர் மணிரத்னம் - நடிகை சுகாசினி தம்பதியின்
மகன் நந்தன். இத்தாலியின் பெலின்னோ நகரில் நந்தனின்
பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும், அவர்
வெனிஸ் விமான நிலையத்திற்கு வர யாராவது உதவி
செய்யுமாறும் நடிகை சுகாசினி நேற்று (ஆக.,27)
இரவு 7 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டார்.

தனது மகனின் இருப்பிடம் மற்றும் மொபைல் போன் எண்ணை
குறிப்பிட்டிருந்த சுகாசினி, உதவிய செய்ய முடிந்தவர்கள்
மட்டும் தனது மகனை தொடர்பு கொள்ளுமாறும், மற்றவர்கள்
வீணாக போன் செய்து மகனின் மொபைல் போன் பேட்டரி
சார்ஜை வீணடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுகாசினி டுவிட்டரில் தகவல் பதிவிட்ட அடுத்த ஒரு மணி
நேரத்திலேயே அவரது மகனுக்கு உதவி கிடைத்துள்ளது.
இதனையடுத்து, தனது மகனுக்கு உதவி முயற்சி மேற்கொண்ட
அனைவரும் நன்றி என குறிப்பிட்டு மற்றொரு டுவிட்டர்
பதிவினையும் சுகாசினி பதிவிட்டார்.

மகன் நந்தன் சினிமாவிற்கு வருவதை மணிரத்னமும்,
சுகாசினியும் விரும்பவில்லை. இதனால் அவர் தற்போது
தத்துவம் மற்றும் கிறிஸ்துவ நெறிமுறைகள் குறித்து படித்து
வருகிறார்.

சுகாசினி பேட்டி ஒன்றில், தனது மகனுக்கு அரசியல்வாதி
ஆவதில் தான் விருப்பம். அவர் அரசியல் படித்து வருவதாக
கூறி இருந்தார்.

சுகாசினியின் மகன் நந்தன் தனது 15வது வயதில் லெனின்
குறித்த, " கன்டர்ஸ் ஆப் லெனினிசம்"
(Contours of Leninism) என்ற தலைப்பில் 15 பக்க
குறிப்புக்களை எழுதி இருந்தார்.
பின்னர் அது புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.
-
--------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum