தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்

View previous topic View next topic Go down

காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்

Post by rammalar on Mon Aug 21, 2017 7:31 am


-

தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு
கிராமத்தில் தினமும் காலை 8 மணிக்கு தேசிய கீதம்
கிராமம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இதனை கேட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தங்களது
பணிகளை அப்படியே விட்டுவிட்டு, சாலையில் நின்றபடி
தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இன்றைய இளைஞர்களுக்கு தேசப்பற்றை வளர்க்கும்
வகையில், கரீம் நகர் மாவட்டம், ஜம்மிகுண்டா போலீஸ்
இன்ஸ்பெக்டர் ஒரு நூதன உத்தியை கையாண்டு வருகிறார்.

கடந்த சுதந்திர தினம் முதல், ஜம்மிகுண்டா கிராமம்
முழுவதும் சரியாக காலை 8 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கிறது.

அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ,
மாணவிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், வாகன
ஓட்டிகள் மற்றும் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும்
சாதாரண பொதுமக்கள் உட்பட அனைவரும் 52 நொடிகள்
வரை ஒலிபரப்பாகும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று
மரியாதை செலுத்துகின்றனர்.

இது தற்போது அந்த கிராமத்தின் சுற்றுப்பகுதிகளிலும்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து ஜம்மிகுண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர்
பிரசாந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திர தினம், குடியரசு தினம்
போன்றவையும் விடுமுறை நாட்கள் போல்தான் தோன்றுகிறது.
இதில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற
எண்ணம் வரவேண்டும். இந்த நாட்களிலும் இவர்கள் மிகவும்
தாமதமாகத்தான் தூங்கி எழுகின்றனர்.

சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் சினிமா
தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை முன்னடியாக
கொண்டு நான் எனது கட்டுப்பாட்டில் வரும் ஜம்மிகுண்டா
கிராமத்தில் தினமும் தேசிய கீதத்தை ஒலிபரப்ப முடிவு
செய்தேன்.

அதன்படி, ஒரு வாரத்துக்கு முன்பே கிராமம் முழுவதும்
இதுகுறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சரியாக காலை
7.58 நிமிடத்துக்கு தேசிய கீதம் ஒலிபரப்புவது குறித்து
அறிவிப்புகள் வெளியாகும். அதன் பின்னர் சரியாக காலை
8 மணிக்கு தேசிய கீதம் 52 நொடிகள் ஒலிபரப்பாகும்.

அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த
வேண்டும் என கிராமம் முழுவதும் பொதுமக்களிடம் கோரிக்கை
வைத்தேன். இதை தற்போது அனைவரும் தேச பக்தியுடன்
கடைபிடித்து வருகின்றனர்.

-----------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum