தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ஆங்கில கட்டுரை பிழையின்றி எழுத…
by rammalar

» வெளிச்சம் – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்

View previous topic View next topic Go down

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by rammalar on Thu Aug 10, 2017 9:35 pm

சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை,
நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சினைகளை
அலசிய படங்களை டைரக்டு செய்தவர், எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இவர், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை
வரலாற்று படத்தில் அவருடைய வேடம் ஏற்று நடிக்கிறார்.
இதுபற்றி எஸ்.ஏ.சந்திர சேகரன் கூறுகிறார்:-

பொதுமக்களின் நலனுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பொது நல வழக்குகளை தொடர்ந்தவர், சமூக ஆர்வலர்
டிராபிக் ராமசாமி. அப்படி அவர் தொடர்ந்த பல
வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி
தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர்.

அந்த தீர்ப்புகளால் பாதிக்கப்பட அதிகாரிகளும், ரவுடிகளும்,
மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு
இவரை பல வகையில் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் பலமுறை டிராபிக் ராமசாமியை கொல்ல
முயற்சிகளும் நடைபெற்று இருக்கிறது. அப்படியிருந்தும்
அவர் சமூகத்துக்காக இன்றும் போராடிக் கொண்டேதான்
இருக்கிறார்.

அந்த போராட்ட குணம் என்னை கவர்ந்தது. என் உதவி
இயக்குனரும், பல குறும் படங்களை இயக்கியவருமான
விஜய் விக்ரம், இந்த படத்தை இயக்குகிறார். கிரீன் சிக்னல்
நிறுவனம் தயாரிக்கிறது.”

டைரக்டர் விஜய் விக்ரம் கூறும்போது, “வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை
மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதால், கதையில்
பல திருப்பங்கள் யதார்த்தமாகவே அமைந்துள்ளன.
இந்த படம் திரைக்கு வரும்போது, சமூகத்தில் ஒரு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

——————
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5765

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum