தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?

View previous topic View next topic Go down

அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?

Post by rammalar on Tue Aug 08, 2017 8:07 am

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மதுரை மத்திய தொகுதி
தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு
வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து
தமிழக அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், இ–மெயில்
மற்றும் வீட்டு முகவரிகள் திடீரென கடந்த ஜூலை மாதம்
21–ந்தேதி முதல் நீக்கப்பட்டுள்ளன.

அரசின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்களை தொடர்பு
கொள்ளவும் முக்கிய தகவல்களமாக உள்ள அரசு இணைய
தளத்தில் எவ்வித காரணமுமின்றி அமைச்சர்களின் தொலைபேசி
எண்கள், இ–மெயில் மற்றும் முகவரிகளை நீக்கியிருப்பது
சட்டவிரோதமானது.

இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் வெளிப்படை
தன்மைக்கும் எதிராக உள்ளது. எனவே, அரசு இணையதளத்தில்
அமைச்சர்களின் தொலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை
மீண்டும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர்
ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர்களின் தொலைபேசி எண்,
இ–மெயில் உள்ளிட்ட விவரங்களை எந்த அடிப்படையில்
மனுதாரர் கேட்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்,
இந்த விவரங்களை எல்லாம் அரசு இணையதளத்தில் வெளியிட
வேண்டும்’ என்று பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து
அமைச்சர்களின் தொலைபேசி எண், இ–மெயில் உள்ளிட்டவைகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீக்கப்பட்டதா?

அல்லது அரசுக்கு தெரிந்து தான் நீக்கப்பட்டதா? என்பது குறித்து
தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கவேண்டும்’
என்று அரசு பிளீடருக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை வருகிற 21–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum