தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar

» முனைவர் கு.ஞானசம்பந்தன் சொன்ன ஜோக்
by rammalar

» அவருக்கு கம்பி எண்ணுறதுன்னாலே ரொம்ப புடிக்கும்...!!
by rammalar

» டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
by rammalar

» வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
by rammalar

» சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
by rammalar

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2வது திருமணம் செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'

View previous topic View next topic Go down

2வது திருமணம் செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'

Post by rammalar on Mon Aug 07, 2017 7:03 pm



புதுடில்லி :
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2வது திருமணம்
செய்தவர் உள்பட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு
பணிநீக்கம் செய்துள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான
ஜூரி என்பவர், தனது முதல் மனைவியை விவாகரத்து
செய்யாமல், 2வது திருமணம் செய்துள்ளார்.

ஜூரிக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கும், பரம்பரை சொத்தில்
உரிமை உள்ளதாக அறிவிக்கக் கோரி, 2வது மனைவி,
சத்தீஷ்கர் மாநில அரசுக்கு புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம்,
சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த குற்றத்திற்காக,
ஜூரிக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கியுள்ளது.

இதேபோல், லஞ்சம் தொடர்பான புகார்களை சரிவர
விசாரிக்காத சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு
ஐ.பி.எஸ்., அதிகாரி அகர்வால் என்பவருக்கும், மத்திய
உள்துறை அமைச்சகம் கட்டாய பணி ஓய்வு வழங்கியுள்ளது.

இதேபோல், பல்வேறு புகார்களின் அடிப்படையில்,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.
-
---------------------------------------------
தினமலர்


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6160

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum