தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டெல்லி பாதுகாப்பு பணியில் 41 பெண் கமாண்டோக்கள்

View previous topic View next topic Go down

டெல்லி பாதுகாப்பு பணியில் 41 பெண் கமாண்டோக்கள்

Post by rammalar on Thu Aug 03, 2017 6:13 pm

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற
41 பெண் கமாண்டோக்கள் டெல்லி போலீஸில் சேர்க்கப்பட்டு
முக்கியமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 41 பெண் கமாண்டோக்கள்
டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இப்போது 4 மாத சிறப்பு கமாண்டோ பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 10 மாதம் கடுமையான
போலீஸ் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட்டு அதில்
சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பெண்களின் இந்த புதிய கமாண்டோ படை அமைக்கும்
யோசனை டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்
மனதில் உதயமானது.

சிறப்பு கமிஷனர் தேவேந்திர பதக் கூறுகையில்,
‘‘பெண் கமாண்டோக்கள் வெவ்வேறு பிரிவுகளில் நியமிக்கப்
படுவார்கள். பலர் தீவிரவாத எதிர்ப்பு பரக்ரம் வேன்களில்
பணியமர்த்தப்படுவார்கள். இப்போதைக்கு 10 வேன்களில்
ஒவ்வொரு பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் 15 வேன்கள் சேர்க்கப்பட்டு அவற்றிலும் பெண்
கமாண்டோக்கள் நியமிக்கப்படுவார்கள்.

உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்துள்ள ஓ.பி.சர்மா என்பவர்
தலைமையில் இந்த பெண் கமாண்டோக்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. ஓ.பி.சர்மா கூறுகையில்,
‘‘ஆபத்து காலங்களில் அபாய மணி அடித்தால் இந்த
கமாண்டோக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும்
ஆயுதங்களோடு ஒரே நிமிடத்தில் செயலாற்ற தயாராகி
விடுவார்கள்’’ என்றார்.

கமாண்டோக்கள் சில விநாடிகளில் உயரமான கட்டிடங்களில்
ஏறும் திறமை பெற்றவர்கள்.

டெல்லியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள
இந்த பெண் கமாண்டோக்களுக்கு ஏகே- 47 ரக துப்பாக்கிகள்,
கையெறி குண்டுகள் உட்பட ஆயுதங்கள், உபகரணங்கள்
வழங்கப்பட உள்ளன.
-
-------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6167

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum