தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறைந்த வட்டி விகிதத்தினால் வாடகை வீட்டை விட எளிதாகும் சொந்தவீடு

View previous topic View next topic Go down

குறைந்த வட்டி விகிதத்தினால் வாடகை வீட்டை விட எளிதாகும் சொந்தவீடு

Post by rammalar on Thu Aug 03, 2017 6:11 pm

குறைந்த வட்டி விகிதம் மற்றும் சொத்துகளின் மாறாத
விலை, இதனுடன் பிரதமர் ஆவாஸ் யோஜனாவின் கீழ்
வட்டி மானியம் ஆகியவற்றினால் வீடு வாங்குவோருக்கு
சிக்கனம் ஏற்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

கடந்த 15 மாதங்களில் வட்டி விகிதம் சுமார் 2% அளவுக்குக்
குறைந்ததால் சிறு மற்றும் நடுத்தர வீட்டுக் கடன்களுக்கான
மாதாந்திர தவணை சில சந்தர்ப்பங்களில் செலுத்தும்
மாதாந்திர வாடகையை விடக் குறைவாகியுள்ளது.

உதாரணமாக, வீட்டுக்கடன் ரூ.25 லட்சம், இதற்கு வட்டி
8.5%-9% என்று வைத்துக் கொண்டால் ரூ.12 லட்சம் முதல்
ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு
பிரதமர் ஆவாஸ் யோஜனா வட்டி மானியப் பயன்களையும்
சேர்த்து, வரிப் பயன்களுக்கான ஒதுக்கீடும் சரி செய்யப்பட்ட
பிறகு வட்டி 4% தான் வரும். வருவாய் குறைவாக இருந்தால்
மானியத் தொகை அதிகமாக இருக்கும்.

இது குறித்து ஆக்சிஸ் வங்கி தலைமை இயக்குநர் ராஜிவ்
ஆனந்த் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக வீட்டுக்
கடன் வட்டி குறைந்து வருகிறது. இதே நிலை நீடிக்காது
என்றாலும் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் கடன்
தொடர்பான வட்டி மானியம் ஆகியவை வீடு வாங்குவோருக்கு
சிக்கனமாகியுள்ளது” என்றார்.

படி ரூ.18 லட்சம் ஆண்டு வருவாய் உள்ளோர் 1,100 சதுர அடி
கொண்ட வீட்டை வாங்க பிரதமர் ஆவாஸ் யோஜனாத்
திட்டத்தின் வட்டி மானியப் பயன்களைப் பெற முடியும்.

ஆக்சிஸ் வங்கி தலைமை இயக்குநர் ஆனந்த் மேலும் கூறும்
போது, இதனையடுத்து கடந்த சில மாதங்களில் விற்பனை
அதிகரித்துள்ளது, அதாவது ஜனவரி 2016-17 காலாண்டில்
வீடு வாங்குவோர் சதவீதம் 31% அதிகரித்துள்ளது என்றார்.

இதனால், “ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருவாய்க்கு மிகாதோர்,
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 6.5% வட்டி
மானியத்துக்கு தகுதி பெறுகின்றனர். எனவே சிறு
வீடுகளுக்கான கடன்களைப் பெற இது சரியான தருணம்”
என்கிறார் ஆனந்த்.

எச்.டி.எஃப்.சி. கேகி மிஸ்ட்ரியும் வீடு வாங்குவதற்கு இதுவே
உகந்த சூழல் என்பதை விவரிக்கும் போது, “வட்டி விகிதக்
குறைவு மட்டுமல்ல, கடந்த 2-3 ஆண்டுகளாக வீட்டு விலைகள்
அதிகரிக்கவில்லை. எனவே சொத்து வாங்க இதுவே சரியான
நேரம். வட்டி விகிதத்தை தனியாகப் பிரித்துப் பார்க்கக்
கூடாது. இன்று அரசு மானியம் கிடைக்கிறது.
-
வரிநீங்கலாக நிகர வட்டியாகப் பார்க்க வேண்டும்.
அதாவது நம் கையில் இருந்து செல்லும் வட்டி எவ்வளவு
என்பதே முக்கியம்” என்றார்.
-
-------------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum