தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

View previous topic View next topic Go down

கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

Post by rammalar on Fri Jul 28, 2017 6:37 pm

: Jul 27, 2017,
-
ராமேஸ்வரம், பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவு மணி
மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
-
முதலில் கலாம் நினைவு மணி மண்டபத்துக்கு முன்புள்ள
தேசியக் கொடியை ஏற்றினார் மோடி. பிறகு முன்னாள்
குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில்
ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை
பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
-
அடுத்ததாக கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையைத்
திறந்துவைத்தார். அவருடன் தமிழக பொறுப்பு ஆளுநர்
வித்யா சாகர் ராவ், முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர்
வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.
-
சிலை திறப்புக்குப் பிறகு கலாமின் கல்லறைக்கு மோடி
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கலாம்
சகோதரர் மற்றும் குடும்பத்தினரை மோடி சந்தித்துப்
பேசினார்.


அக்னி ஏவுகணை மாதிரி, கலாம் பயன்படுத்திய பொருட்கள்
ஆகிவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
குடியரசுத் தலைவராக கலாம் பதவியேற்றபோது குதிரைகள்
பூட்டப்பட்ட சாரட் வண்டியில் வருவது,
சகோதரர் முத்து மீரா மரைக்காயர், உலகத் தலைவர்கள்
மற்றும் குழந்தைகளுடன் கலாம் இருக்கும் ஓவியங்கள்,
மேலும், குழந்தைகளுடன் கலாம் விளையாடுவது,
குழந்தைகளுடன் கிரகங்களை பார்வையிடுவது,
குழந்தைகளை புத்தகங்கள் படிக்கத் தூண்டுவது,
குழந்தைகளை கைதூக்கி உதவுவது ஆகிய சிலைகளையும்
மோடி பார்வையிட்டார்.
-
--------------------------------
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum