தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்

View previous topic View next topic Go down

எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்

Post by rammalar on Fri Jul 28, 2017 6:20 pm

புதுடில்லி:
உடல்நலக்குறைவு காரணமாக விசா வழங்க நடவடிக்கை
எடுத்த சுஷ்மாவை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர்
புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
சுஷ்மா பாகிஸ்தான் பிரதமராக இருந்திருக்க வேண்டும்.
எங்கள் நாடு மாறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜாப் ஆசிப் என்ற பெண்,
கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில்
சிகிச்சை அளிக்க வேண்டி விண்ணப்பம் செய்தார்.
-
தொடர்ந்து அவர் டுவிட்டரில் இந்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மாவின் பக்கத்தில், என் உடல்நிலை குறித்து தெரிவித்து
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில்
துணைத்தூதரை சந்தித்து, இந்தியா செல்ல விசா கேட்டு
விண்ணப்பம் செய்தேன்.
-
நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறினார்.
உடனடி சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனக்
கூறியிருந்தார்.
-
இதனை பார்த்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, சிகிச்சை
பெற உள்ள பெண்ணுக்கு உடனடி விசா வழங்குமாறு,
இந்திய தூதர் பாம்பாவாலேவுக்கு உத்தரவிட்டார்.
-
இதனையடுத்து அவரும் விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்
பட்டு வருவதாகவும், அந்த பெண்ணுடன் தொடர்பில்
உள்ளதாகவும் டுவிட்டரில் சுஷ்மாவுக்கு பதில் அளித்தார்.
-
விசா வழங்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து ஆசிப் தனது
டுவிட்டரில், சுஷ்மா, நான் உங்களை எப்படி அழைப்பது?
சூப்பர் பெண்? கடவுள்? உங்கள் பெருந்தன்மையை விவரிக்க
வார்த்தையில்லை. உங்களை புகழ்வதை நிறுத்த மாட்டேன்.
எனது இதயம் உங்களுக்காக துடிக்கும்.
-
உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.
நீங்கள் எங்கள் நாட்டு பிரதமராக இருந்திருக்க வேண்டும்.
எங்கள் நாடு மாறியிருக்கும் என புகழ்ந்துள்ளார்.
-
------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum