தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பள்ளிப்படிப்பை முடித்தார் மலாலா யூசுப்சாய்,

View previous topic View next topic Go down

பள்ளிப்படிப்பை முடித்தார் மலாலா யூசுப்சாய்,

Post by rammalar on Sat Jul 08, 2017 4:48 pm


--
லண்டன்:

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய்.
இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு
எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு
தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல்
கொடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள்
அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில்
குண்டு பாய்ந்த நிலையில் அவர் லண்டன் சென்று
சிகிச்சை பெற்றார்.

அவரது உடல்நிலை சீராகி, மருத்துவமனையை விட்டு
வெளியே வந்ததும், தீவிரவாதத்தை எதிர்த்து இன்னும்
உறுதியுடன் போராடப் போவதாகவும், பெண் கல்வியின்
அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப் போவதாகவும்
தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் லண்டனில் தங்கி பள்ளிப்
படிப்பை தொடர்ந்தார். இதற்கிடையே, மலாலாவின்
சமூக பணியை கவுரவிக்கும் வகையில்,
’அமைதிக்கான தூதுவர் விருதை’ ஐ.நா.சபை
வழங்கியது.

இந்நிலையில், லணடனில் வசித்து வரும் மலாலா யூசுப்சாய்,
நேற்று தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அதற்கான
சான்றிதழும் வழங்கப்பட்டது. இதையடுத்து,
மலாலா யூசுப்சாய் சமூக வலைத்தளமான டுவிட்டரில்
இணைந்தார்.

மலாலா பள்ளிப் படிப்பை முடித்ததற்கும், டுவிட்டரில்
இணைந்ததற்கும் உலக தலைவர்கள் பலர் வாழ்த்து
தெரிவித்து வருகின்றனர்.
-
-----------------------------------------
மாலைமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum