தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

View previous topic View next topic Go down

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்

Post by rammalar on Tue Jun 27, 2017 2:08 pm

பெய்ஜிங்:

சீனாவில் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில்
அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரெயில் சேவை இன்று
(ஜூன்-26) தொடங்கியது.

சீனா, ரயில்வே பயணிகளை அடுத்த கட்டத்துக்கு
அழைத்துச் சென்றுள்ளது. ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி
 மற்றும் கனடா நாடுகளின் முன்னணி
நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பம் உதவியுடன்
 13 ஆண்டுகளில் இந்த அதிவேக புல்லட் ரயிலை
தயாரித்துள்ளது.

சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் மற்றும்
ஷாங்காய் ஆகியவற்றை இணைக்கும் வகையில்
அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை
இன்று பயணிகள் வசதிக்காக தொடங்கி வைக்கப்
பட்டது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
 பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே
400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை
தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டு நகரங்களில் இருந்தும் தனித்தனியாக காலை
 11 மணியளவில் புல்லட் ரயில்கள் ஓடத் தொடங்கின.
பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்ட ரயில் 5 மணி நேரம்
 45 நிமிடங்கள் பயணம் செய்து ஷாங்காயை அடைந்தது.

 ஜினான், ஷாண்டாங் மாகாணம் மற்றும் தியான் ஜின்
உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் நின்று சென்றது.

முதலில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
அதன்பின், படிப்படியாக வேகத்தை அதிகரித்து
 400 கிலோமீட்டர் செல்லும்.
-
------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum