தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
by ந.கணேசன்

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar

» இந்தியாவின் முதல் பத்திரிகை – ஒரு வரி செய்திகள்
by rammalar

» பெட்ரோலை எஸ்ஸென்ஸ் என்றழைக்கும் நாடு….(பொது அறிவு தகவல்)
by rammalar

» முன்னழகிற்கு இத்தனை லட்சமா..?
by rammalar

» மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை
by rammalar

» மகளின் முதல் கிறுக்கல்…
by rammalar

» கொசு… உயிரை பறிக்கும் ‘பிசாசு’ இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by rammalar

» கவிதை : நிதான விதைகள்
by rammalar

» கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar

» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்

View previous topic View next topic Go down

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்

Post by rammalar on Tue Jun 27, 2017 2:07 pm

புதுடில்லி:

தென்மேற்கு பருவமழை டில்லியை இவ்வாரத்தில் தாக்கும்.
 இதனால் கனமழை பெய்யும் என வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு பருவமழை
கேரளாவில் ஜூன் மாதம் ஆரம்பத்தில் தொடங்கியது.

ஆனால், இன்று வரை வழக்கமான மழையை விட 1 சதவீதம்
குறைவாகவே பெய்துள்ளது.

மழை அதிகரிக்கும்

வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்று கூறியுள்ள
 இந்திய வானிலை ஆய்வு மையம்இன்னும் மூன்று நான்கு
நாட்களில் பருவமழை டில்லியை தாக்கும் என கூறியுள்ளது.

அப்போது மிகமிக அதிக அளவில் மழை பெய்யும் என
எச்சரித்துள்ளது.மேலும், குறிப்பாக கோங்கன் மற்றும்
கோவாவில் அதிக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

 டில்லியை தாக்கும் அதே நேரத்தில் குஜராத், மத்திய பிரதேசம்
 மாநிலத்திலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

கடற்கரை பகுதியான கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர்,
 குஜராத் பகுதிகள் மற்றும் கேரளாவில் நாளை(ஜூன்-27)
அளவிற்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் விதர்பா, மத்திய பிரதேசம், வடக்கு பீகார், ஜார்க்கண்ட்,
மேற்கு வங்காள மலைப்பகுதிகள், அருணாச்சல பிரதேசம்,
சிக்கிம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், அசாம்,
மேகலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும்
திரிபுராவிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5779

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum