தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா

View previous topic View next topic Go down

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா

Post by rammalar on Tue Jun 27, 2017 2:05 pm

வாஷிங்டன்:

நாசாவின் கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களை
கண்டுபிடித்துள்ளது. அதில் 10 கிரகங்களில் மனிதர்கள்
 வாழலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான
நாசா தெரிவித்துள்ளது.

வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து வருதற்கான ஆதாரங்களை
நாசா விரைவில் வெளியிட இருப்பதாக வீடியோ செய்தி
வெளியாகியுள்ளது. தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள
விரும்பாத சிலர் ஹாக்டிவிஸ்ட் என்ற பெயரில் வீடியோ
ஒன்றை பதிவேற்றியுள்ளனர்.

அதில் கடைசியாக நடைபெற்ற நாசா விஞ்ஞானிகள்
கூட்டத்தில் நாசா தலைவர் தாமஸ் சுர்புச்சென் பிரபஞ்சத்தில்
 வேற்று கிரகவாசிகள் வாழ்ந்து வருவதற்கான தடையங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற வரலாற்று சிறப்பு மிக்க
அறிவிப்பை வெளியிட நேரம் நெருங்கிவிட்டது என்று
சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தாமஸ் சுர்புச்சென் தனது டுவிட்டர் பதிவில்
நாசாவின்கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களைக் கண்டு
பிடித்துள்ளதையும், இவற்றில் 10 கிரகங்களில் மனிதர்கள்
வாழ்வதற்கான சாதகமான சூழல் நிலவுவுவதாகவும்,
பூமியில் மனிதர்கள் தனிமையில் இருக்கிறார்களா?
என்று சூசகமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்துவருவதற்கான
ஆதாரங்களை நாசா வெளியிட இருப்பதாக தகவல்
வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
-----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum