தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்

View previous topic View next topic Go down

பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்

Post by rammalar on Fri Jun 16, 2017 7:22 am

பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு புதிய தடுப்பணை
கட்டுவது குறித்து முன்கூட்டியே தகவல் அளித்தும்,
மாநில அரசு மெத்தனமாக இருந்துள்ளது.

பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை உட்பட, எந்த விதமான
கட்டுமானங்களையும், தமிழக அரசு அனுமதியின்றி
,கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில அரசுகள் மேற்கொள்ளக்
கூடாது. ஆனால்,

இந்த விதியை மீறி, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே,
22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதனால், பாலாற்றில்
மேற்பரப்பு நீரோட்டமும், நிலத்தடி நீர்வளமும் குறைந்து,
வேலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலுார் மாவட்ட எல்லையில், குப்பம்
செல்லும் வழியில், 150 கோடி ரூபாயில், 50 அடி
உயரத்தில், இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டும் பணியை,
ஆந்திர அரசு துவக்கி உள்ளது.

இது, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்
கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட,
'டெண்டர்' கோருவது குறித்து, ஒரு மாதத்திற்கு முன்,
தமிழக பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும்,
நீர்வளத்துறை அதிகாரிகள், துறையின் அமைச்சர் மற்றும்
செயலருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், தமிழக அரசு மெத்தனமாக இருந்ததால்,
ஆந்திர அரசு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இனி வழக்கம் போல், தமிழக அரசு நீதிமன்றம் செல்ல
உள்ளது. ஆரம்பத்தில், கவனமாக இருந்திருந்தால்,
சிக்கல் ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------

-நமது நிருபர்-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5767

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum