தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by rammalar

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by rammalar

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by rammalar

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by rammalar

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை

View previous topic View next topic Go down

மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை

Post by rammalar on Fri Jun 16, 2017 7:21 am


-

பனாஜி:
''மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை,
பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட வேண்டும்,'' என,
சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான,
பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில், அகில இந்திய
ஹிந்து மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த, 130 ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள்
பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டை துவக்கி வைத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள
சனாதன தர்ம பிரசார் சேவா சமிதியின் தலைவர்,
சாத்வி சரஸ்வதி பேசியதாவது:

மாட்டிறைச்சி விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவத்தின் சின்னம் என
கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட
வேண்டும்.

அப்போது தான், கோமாதாவான பசுக்களை பாதுகாக்க
வேண்டியது, நம் கடமை என்பதை மக்கள் உணருவர்.
ஹிந்துக்களுக்கும், பாரத நாட்டுக்கும் இப்போது, அனைத்து
திசைகளிலும் ஆபத்து சூழ்ந்துள்ளது. அமர்நாத் யாத்திரையை
தடுத்து நிறுத்தவும், ஒரு கூட்டம் அலைகிறது.

பாரத மாதாவையும், கோமாதாவையும் காப்பாற்ற, வீடுகளில்,
ஹிந்துக்கள், ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


காங்கிரஸ் கண்டனம் :

சாத்வி சரஸ்வதியின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
தெரிவித்துள்ளது. காங்., செயலர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில்,
''சாத்வி சரஸ்வதியின் பேச்சு, மத வன்முறையை துாண்டும்
வகையில் உள்ளது. இந்த விஷயத்தில், மனோகர் பரீக்கர்
அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
-
--------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum