Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா!
முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா!

-
முதல் கிராண்ட் ஸ்லாம் வென்றார் ரோகன் போபண்ணா!
தா.ரமேஷ்
பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து
வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த கிராண்ட்
ஸ்லாம் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின்
போபண்ணா, கனடாவின் கேப்ரிலா டப்ரோஸ்கியுடன் ஜோடி
சேர்ந்தார். இன்று நடந்த இறுதிப் போட்டியில் போபண்ணா -
கேப்ரிலா ஜோடி, கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா, ஜெர்மனியின்
லினா கிரோயின்ஃபெல்ட் ஜோடியை எதிர்கொண்டது.
-
ரோகன் போபண்ணா
முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா - கேப்ரிலா ஜோடி,
அதன்பின் சுதாரித்தது. இரண்டு மேட்ச் பாயின்ட்களைப்
பாதுகாத்து, முடிவில் 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி
பெற்றது.
இதன் மூலம் தன் டென்னிஸ் வாழ்வில் முதன்முறையாக
கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் போபண்ணா.
அவர் வயது 37.
இத்தனை ஆண்டு டென்னிஸ் வாழ்வில் போபண்ணா இரண்டு
முறை மட்டுமே கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி
உள்ளார். இதற்கு முன் 2010 அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில்
பாகிஸ்தானின் குரேஷியுடன் ஜோடி சேர்ந்த போபண்ணா,
அமெரிக்காவின் பிரயன் சகோதரர்களிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின் ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது முதன்முறையாக,
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறினார்.
இந்தமுறை வெற்றி வசமானது.
போபண்ணா, பிரெஞ்ச் ஓபன் வென்றதன் மூலம்,
கிராண்ட் ஸ்லாம் வென்ற நான்காவது இந்தியர் என்ற பெருமை
பெற்றார். இதற்கு முன் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி,
சானியா மிர்ஸா மட்டுமே கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்தனர்.
தற்போது போபண்ணா அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்கள் பட்டியில் போபண்ணா
இணைந்ததுமே, சானியா மிர்ஸா ட்விட்டரில் முதல் ஆளாக
வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து டென்னிஸ்
ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
--------------------------------
தா.ரமேஷ்
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7691
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum