தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்

View previous topic View next topic Go down

‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்

Post by rammalar on Fri Jun 09, 2017 10:09 am

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும்
சுஷ்மா சுவராஜ் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின்
கேள்விகள், சந்தேகங்களுக்கு உடனடியாக டுவிட்டரில்
பதில் உரைத்து வருகிறார்.

மேலும் வெளிநாடுகளில் இந்தியர் ஏதேனும் பிரச்சனையில்
சிக்கியிருப்பதாக தெரியவந்தால் அதற்கான நடவடிக்கையிலும்
உடனடியாக சமூக வலைதளங்களிலே தொடங்குபவர்.

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு உதவிசெய்வதில்
அவருடைய நடவடிக்கையானது அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டு
வருகிறது.

இது மட்டுமின்றி இந்தியாவிற்கு மருத்துவ உதவி என
சேவையை நாடி வருபவர்களுக்கும் தேவையான உதவிகளை
சுஷ்மா செய்கிறார்.

சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த இருவயது குழந்தைக்கு
இந்தியாவில் சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளும்
செய்யப்படும் என்றார் சுஷ்மா சுவராஜ்.

சிகாவோகில் இருப்பதாக காட்டும் டுவிட்டர்வாசி
கராண் சாய்னி என்பவர் தன்னுடைய டுவிட்டரில்
சுஷ்மா சுவராஜ் மற்றும் இஸ்ரோவை டேக் செய்து.
நான் செவ்வாய் கிரத்தில் மாட்டிக் கொண்டேன்,

எனக்கு மங்கள்யான் வழியாக அனுப்பப்பட்ட உணவு தீர்ந்துவிட
போகிறது. எப்போது மங்கள்யான் 2 அனுப்படும் என கேள்வி
எழுப்பி உள்ளார்.

இந்தியா மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013-ம் ஆண்டு
நவம்பர் மாதம் வெற்றிகரமாக அனுப்பியது. இதனையடுத்து
இரண்டாவது விண்கலத்தை அனுப்பும் பணியில் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.

இதற்கு சாமர்த்தியமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளித்து
உள்ள மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், “நீங்கள் செவ்வாய்
கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்”
என குறிப்பிட்டு உள்ளார்.

சுஷ்மாவின் இந்த பதில் அனைவருக்கும் சிரிப்பை வரச்செய்து
உள்ளது. அவருடைய இந்த டுவிட் இப்போது டுவிட்டரில் வைரலாகி
உள்ளது. அவருடைய நகைச்சுவையான பதிலை இணைத்து
பலரும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.
-
-----------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum