தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை

View previous topic View next topic Go down

ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை

Post by rammalar on Fri Jun 09, 2017 10:07 am

சென்னை :
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விரைவில்
ஓசூர் – சேலம் – நெய்வேலி இடையே விமான சேவை
தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

விமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான
வழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை
ஊக்குவிக்கும் விதமாக உதான் திட்டத்தை கடந்த ஏப்ரல்
மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

Powered by உதான் திட்டத்தின் மூலம் முதலில்
சிம்லா-தில்லி, கடப்பா-ஹைதராபாத் மற்றும்
நந்தேட்-ஹைதராபாத் வழித்தடங்களில் விமான சேவை
தொடங்கப்பட்டது.

இந்த சேவையில் 1 மணி நேர விமானப் பயணம் அல்லது
500 கிமீ தூரம் கொண்ட விமானப் பயணங்களுக்கு அதிக
பட்சம் 2,500 ரூபாயாக விமானக் கட்டணம் இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்திலும்
சிறிய நகரங்களுக்கு இடையேயான விமான சேவை
தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய அரசுடன் இந்த
ஒப்பந்தத்தில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டதாக
தெரிகிறது.

இதன்படி ஓசூர் – சேலம் – நெய்வேலி இடையே விரைவில்
இந்த விமான சேவை தொடங்கப்பட உள்ளது. சிறிய
நகரங்களிடையே விமான சேவையை தொடங்குவதன் மூலம்
சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கலாம் என்பதோடு
வர்த்தகத்தை பெருக்கவும் இது உதவும் என்று அரசு
கருதுகிறது.

———————————

நன்றி தட்ஸ்தமிழ்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum