தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?

View previous topic View next topic Go down

ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?

Post by rammalar on Wed Jun 07, 2017 4:38 am

சென்னை:
தினகரனுக்கு எதிராக பேசியதால் அமைச்சர் ஜெயக்குமார்
பதவி பறிபோகுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினகரன் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும்,
அவரை யாரும் சந்திக்க மாட்டோம். அவர் கட்சியில் இருந்து
ஒதுங்கியே இருப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார்
நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

இந்த பேச்சு தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியது. இதனால் இன்று காலை முதல் பல எம்.எல்.ஏ.,க்கள்
தினகரை சந்தித்து வருகின்றனர். எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன்
நிருபர்களிடம் பேசுகையில்; அதிமுக ஒரே அணியாகத்தான் உள்ளது.

தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். ஓபிஎஸ் போல்
நாங்கள் செயல்பட மாட்டோம். கட்சி தொடர்பான நடவடிக்கையை
சசிகலா மட்டும்தான் எடுக்க முடியும்.

தினகரனுக்கு எதிராக பேசிய ஜெயக்குமார் பொதுசெயலாளரை மீறி
பேசி வருகிறார். இது செல்லத்தக்கதல்ல. அவர் மீது நிச்சயம்
நடவடிக்கை வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ., கலைச்செல்வன் நிருபர்களிடம் பேசுகையில்; கட்சி
என்றால் அது பொதுசெயலர் தான், அடுத்து துணை
பொதுசெயலர்தான், அமைச்சர் ஒருவர் சொல்வதையெல்லாம்
ஏற்க முடியாது என்றார்.

தினகரன் ஆதரவாளர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக பேசியிருப்பதால்
ஜெயக்குமார் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரா, அவ்வாறு
நீக்கப்பட்டால் கட்சிக்குள் மேலும் குழப்பம் வருமா என்ற சூழல்
உருவாகியுள்ளது.

ஜெயக்குமார் குறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
ஜெயக்குமார் என்ன கட்சியின் செய்தி தொடர்பாளரா ?
வரம் தந்த சாமியின் தலையில் கை வைத்து பார்க்கிறார்.
தலைமை செயலகத்தில் முதல்வர் படத்தை வைப்பது மரபுதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5767

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum