தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லிங்கத்தை தேடி நெடுஞ்சாலையை தோண்டிய மக்கள்

View previous topic View next topic Go down

லிங்கத்தை தேடி நெடுஞ்சாலையை தோண்டிய மக்கள்

Post by rammalar on Wed Jun 07, 2017 4:08 am

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில், போலி சாமியார் ஒருவரின்
பேச்சை கேட்டு, சிவலிங்கத்தை தேடி, தேசிய
நெடுஞ்சாலையை தோண்டி நாசப்படுத்தி உள்ளனர்.

போலி சாமியார்

தெலுங்கானா மாநிலம், ஜான்கான் மாவட்டத்தில் உள்து
பெம்பாரதி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த போலி
சாமியார் லகான் மனோஜ், 30, தன்னை தீவிர சிவ
பக்தனாக வெளிப்படுத்தினார்.

'தினமும் என் கனவில் சிவன் வருகிறார்' என, கிராம
மக்களிடம் கூறினார். கிராம மக்களும் அவரை சாமியாராக
கருத தொடங்கினர்.ஒரு கட்டத்தில்,

ஒவ்வொரு திங்கட்கிழமையும் கிராமத்தை ஒட்டி செல்லும்
வாரங்கல் - ஐ தராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போலி
சாமியார் பூஜை செய்வார். இதில் கிராம மக்களும் பங்கேற்பர்.

இச்சூழ்நிலையில், கிராம மக்களிடம் போலி சாமியார்
மனோஜ்,' சிவன் கனவில் வந்தார். தனக்கு பெரிய கோவிலை
கட்டும்படி கூறியுள்ளார். அதற்கான சிவலிங்கம், திங்கட்கிழமை
தோறும் நான் பூஜை செய்யும் தேசிய நெடுஞ்சாலையின்
கீழ் இருக்கிறது. அதை தோண்டி எடுக்க வேண்டும்' என
கூறியுள்ளார்.


இதை நம்பிய கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில்
ஒன்று கூடி, ஜே.சி.பி., இயந்திர உதவியுடன் சாலையின் நடுவே
தோண்ட தொடங்கினர். இந்த முயற்சியில் கிராம பஞ்சாயத்து
தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்ளிட்டவர்களும்
கலந்து கொண்டனர்.

20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், போலி சாமியார்
மனோஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஐந்து பேரை கைது
செய்தனர்.
-
----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5767

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum