தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by rammalar

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by rammalar

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by rammalar

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by rammalar

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புத்தக கையேடு பதிவு; காங்., மீது வெங்கையா பாய்ச்சல்

View previous topic View next topic Go down

புத்தக கையேடு பதிவு; காங்., மீது வெங்கையா பாய்ச்சல்

Post by rammalar on Mon Jun 05, 2017 7:25 am

ஐதராபாத்:
ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்
என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை
காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய
சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம்
16 பக்கங்களை கொண்டது.

அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர்
முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என
குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை
அமைச்சர் வெங்கையா நாயுடு, காஷ்மீரை பாகிஸ்தானுக்கு
விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ்
கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா
ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது
என கூறினார்.


மன்னிப்பே கிடையாது

இதற்காகவா நமது இறையாண்மை மற்றும் நாட்டின்
ஒற்றுமைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரமிக்க
நமது நூற்றுக்கணக்கான வீரர்கள் கடந்த ஆண்டுகளில் தங்களது
உயிரை இழந்தனர்?

காங்கிரசின் புத்தகத்தில் ஒரு பகுதியாக பதிவாகியுள்ள
அவர்களது இந்த எண்ணத்திற்காக அக்கட்சியை மக்கள்
மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.
-
--------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum