தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by rammalar

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by rammalar

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by rammalar

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by rammalar

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது

View previous topic View next topic Go down

உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது

Post by rammalar on Sun Jun 04, 2017 10:53 am

உள்ளாட்சி துறைக்கு வழங்கும் சிமென்ட் விலையை உயர்த்த,
தமிழக அரசின் சிமென்ட் உற்பத்தி நிறுவனமான, 'டான்செம்'
திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, 'டான்செம்' அதிகாரிகள் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அரியலுாரில்,
'டான்செம்' சிமென்ட் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
அரியலுாரில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் டன்; ஆலங்குளத்தில்,
இரண்டு லட்சம் என, ஏழு லட்சம் டன், சிமென்ட் தயாரிக்கப்படுகிறது.

இவற்றில், 50 சதவீதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
மேற்கொள்ளும் பணிகளுக்கு, குறைந்த விலையில் தரப்படுகிறது.

மீதமுள்ள, 50 சதவீதம், பொதுச்சந்தையில் விற்க வர்த்தகர்களுக்கு
தரப்படுகிறது.வெளிச்சந்தையில், ஒரு மூட்டை, 400 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது.

ஆனால், ஊரக வளர்ச்சி முகமைக்கு, ஒரு மூட்டை சிமென்ட்,
257 ரூபாய்க்கு தருகிறோம்.

இரண்டு ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை.
அதனால், விலையை உயர்த்த அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம்.
அதே நேரம், வெளிச்சந்தைக்கு தரும், 310 ரூபாய் என்ற விலையை
உயர்த்தும் திட்டம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர். 'டான்செம்' நிறுவனத்தின் இந்த முடிவால்,
உள்ளாட்சித் துறையால் செயல்படுத்தப்படும், கட்டுமானப் பணிகளின்
செலவினம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

- நமது நிருபர் -
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5599

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum