தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்

View previous topic View next topic Go down

60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்

Post by rammalar on Sun Jun 04, 2017 10:50 am


-


சினிமா டைரக்டர் வேலு பிரபாகரன் 60 வயதில்,
காதல் திருமணம் செய்து கொண்டார்.

35 வயதான நடிகை ஷெர்லிதாசை அவர் மணந்தார்.

வேலு பிரபாகரன்

நாளைய மனிதன், அதிசய மனிதன், ராஜாளி, கடவுள்,
புரட்சிக்காரன், காதல் அரங்கம் ஆகிய படங்களை டைரக்டு
செய்தவர், வேலு பிரபாகரன்.

இவர் டைரக்டு செய்துள்ள ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’
என்ற புதிய படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி, சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ‘பிரிவியூ’ தியேட்டரில் நேற்று
காலை நடந்தது. அப்போது, ‘காதல் அரங்கம்’ படத்தில்
கதாநாயகியாக நடித்த ஷெர்லிதாஸ் திடீரென்று நிருபர்கள்
முன்பு தோன்றினார்.

திடீர் திருமணம்

ஷெர்லிதாசை, வேலு பிரபாகரன் நிருபர்கள் முன்னிலையில்
திடீர் திருமணம் செய்து கொண்டார். இருவரும் மோதிரம் மாற்றிக்
கொண்டார்கள். வேலு பிரபாகரன் 60 வயதை கடந்தவர். 60 வயதில்
திருமணம் செய்து கொண்டது பற்றி அவர் கூறியதாவது:-

“எனக்கு வாழ்க்கையில் ஒரு துணை தேவைப்பட்டது. உற்ற
துணையாக ஷெர்லிதாஸ் இருப்பார் என்று கருதுகிறேன்.
15 வருடங்களாக எனக்கு ஷெர்லிதாசை தெரியும். இருவரும்
வாழ்க்கையில் இணைவது என்று முடிவு செய்ததை தொடர்ந்து
இன்று திருமணம் செய்து கொண்டோம்.
விரைவில் எங்கள் திருமணத்தை பதிவு செய்வோம்.”

இவ்வாறு டைரக்டர் வேலு பிரபாகரன் கூறினார்.

ஷெர்லிதாஸ் பேட்டி

வேலு பிரபாகரனை மணந்த நடிகை ஷெர்லிதாஸ் கூறியதாவது:-

“எனக்கு 35 வயது ஆகிறது. வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில்
நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு நேர்மையான மனிதர்.
பொய் பேச மாட்டார். ‘காதல் அரங்கம்’ படத்தில் நடித்து
முடித்ததும் நான் வெளிநாடு போய் விட்டேன்.

சமீபத்தில்தான் நான் சென்னை திரும்பினேன். வேலு பிரபாகரனை
சந்தித்தேன். இருவரும் விரும்பி திருமணம் செய்து கொள்வது
என்று முடிவு செய்தோம். இன்று திருமணம் செய்து கொண்டோம்.”

மேற்கண்டவாறு நடிகை ஷெர்லிதாஸ் கூறினார்.

2-வது திருமணம்

டைரக்டர் வேலு பிரபாகரன் ஏற்கனவே நடிகை ஜெயதேவியை
திருமணம் செய்தவர். இருவரும் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.
பின்னர், இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இத்தனை வருடங்களுக்குப்பின், 60 வயதில் இரண்டாவது திருமணம்
செய்து கொண்டது பற்றி வேலு பிரபாகரனிடம் கேட்டபோது,
அதுபற்றி பேச மறுத்து விட்டார்.
-
----------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum