தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.

View previous topic View next topic Go down

எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Post by rammalar on Fri Jun 02, 2017 8:25 am

மே 31
-

சென்னை,
கடந்த வாரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-இல்
பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் 25 ரூபாய்க்
கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள்
மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதன் பின் அந்த அறிவிப்புக்குக் குறித்து விரிவான
விளக்கத்தையும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுக்
குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம்
செய்யப்பட உள்ள எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டணங்கள்
குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
-
புதிய அறிவிப்பு
-
ஏற்கனவே வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க
வேண்டும், இல்லையெனில் அபராத கட்டணம் வசூலிக்கப்படும்
என வெளியான எஸ்பிஐ வங்கி அறிவிப்பின் மூலம் தற்போது
புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் அமலாக்கம் செய்யப்படும் புதிய கட்டணம்
பி.எஸ்.பி.டி.ஏ. எனப்படும் அடிப்படை கணக்கிற்கு மட்டுமானது.
இதுவே சாமானியர்கள் அதிகளவில் வைத்திருக்கும் கணக்காகும்.

உங்கள் வங்கி கணக்கு இருக்கும் வங்கிகளில் மாதத்திற்கு
4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 ரூபாய்க் கட்டணமாக
வசூலிக்கப்படும்.

ஏடிஎம் பயன்பாடு

இலவச முறைகளுக்கும் அதிகமாக ஏடிஎம்களில் பணத்தை
எடுப்பதற்குத் தற்போது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ

வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் 10 ரூபாய் மற்றும் சேவை
வரி.பிற வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் 20 ரூபாய் மற்றும்
சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.

இலவச முறைகளில் மாற்றமில்லை

நகரங்களில் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு 5 முறை
எஸ்பிஐ ஏடிஎம்களிலும் 3 முறை பிற ஏடிஎம்களிலும் பணத்தை
எடுத்துக் கொள்ளலாம்.

நகரங்கள் அல்லாத ஏடிஎம்களில் 10 முறை, அதாவது
எஸ்பிஐ ஏடிஎம் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் தத்தம்
5 முறை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

செக் புக் கட்டணம்

ஜூன் 1 முதல் பி.எஸ்.பி.டி.ஏ கணக்கின் உரிமையாளர்
10 காசோலைகளைக் கொண்ட செக் புக் வாங்க 30 ரூபாயும்,
25 காசோலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாயும்,
50 இலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 150 ரூபாயும்
கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவை அனைத்திற்கும் சேவை வரித் தனியாக வசூலிக்கப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது பட்டி வேலெட்
பயனாளர்களுக்கு ஏடிஎம் வித்டிராவல் சேவையை
25 ரூபாய் கட்டணத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பிஐ பட்டி வேலெட் வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் வரையில்
100 ரூபாய் தாள்களில் பணத்தைப் பெற்றால் 2.50 சதவீதம் அல்லது
குறைந்தபட்சம் 6 ரூபாய் கட்டணத்தை வசூலிக்கப்படும்.

பணத்தை வைப்பு செய்யும் போது 10,000 ரூபாய் வரை டெப்பாசிட்
செய்வோருக்கு 2 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரையிலான
கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்குச் சேவை வரி தனி.
-

IMPS பணப் பரிமாற்றம்
-
இண்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங், யூபிஐ, யூஎஸ்எஸ்டி
முறையில் ஐ எம் பி.எஸ் பணப் பரிமாற்றம் செய்யப்படும் போது
1 லட்சம் ரூபாய்க்கு 5 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம்
வசூலிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான தொகைக்கு 15 ரூபாயும்,
2 லட்சத்திற்கு மேல் 25 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
-
---------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum