தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை

View previous topic View next topic Go down

ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை

Post by rammalar on Mon May 29, 2017 6:25 am

புதுடெல்லி:
ஜியோவின் அதிரடி சலுகைகளுக்கு பதிலடி கொடுக்கும்
வகையில் ஏர்டெல் 1000 ஜிபி போனஸ் டேட்டா
சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ பிராட்பாண்ட் சேவையில் இறங்க இருக்கிறது.
ஜியோ பைபர் சில நகரங்களில் சோதனை செய்யப்பட்டு
விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

ஜியோவின் இந்த புதிய திட்டத்தால் ஏர்டெல் உள்ளிட்ட
மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பின்னடைவு
ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே இதை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம்
புதிய டேட்டா சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி ஏர்டெல்லின் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை
4 திட்டங்களில் கிடைக்கிறது. ரூ.899 பேக்கேஜ் அல்லது
அதற்கு குறைவான பேக்கேஜ் ரிசார்ஜ்களுக்கு 750 ஜிபி
கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகள் ஆன்லைனில் ரிசார்ஜ்களுக்கு மட்டுமே
கிடைக்கும். அதே போன்று 1000 ஜிபி இலவச டேட்டா
ஏர்டெல்லின் ரூ.1099, ரூ.1,299, ரூ.1499 மற்றும் ரூ.1,799
ஆகிய 4 திட்டங்களில் கிடைக்கும். ஏர்டெல் அன்லிமிடெட்
இன்டர்நெட் சலுகை நேரடி சந்தாதாரர் சேவைக்கு
வழங்கப்பட்டுள்ளது.

இச்சலுகை மே 16ம் தேதி துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்
மற்ற திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்த இயலாது.
இந்த போனஸ் டேட்டா சலுகை ஜியோ பிராட்பேண்ட்
மற்றும் ஜியோ பைபர் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும்
வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum