தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!

View previous topic View next topic Go down

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!

Post by rammalar on Thu May 25, 2017 1:05 pm


-
உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள புதிய
தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் உலகிலேயே
அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில்
மும்பை இரண்டாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் ‘டாப்-10’ பட்டியலில் ஏழாம் இடத்தில்
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம் இடம்
பெற்றுள்ளது.

ஐநா-வின் வாழிடம் குறித்த தகவல்களின் அடிப்படையில்
ஜெனிவாவில் அமைந்துள்ள ‘உலகப் பொருளாதார மன்றம்’
வெளியிட்டுள்ள பட்டியலில், உலகின் மக்கள்தொகை
மிகுந்த நகரமாக வங்கதேசத்தின் தாக்கா நகரம் முதலிடத்தில்
உள்ளது.

ஒரு சதுர கி.மீ-க்கு 44,500 பேர் தாக்கா நகரில் வசிக்கின்றனர்.
இரண்டாம் இடத்திலுள்ள மும்பை நகரத்தில் ஒரு சதுர கி.மீ
அளவில் 31,700 பேர் வசிக்கின்றனர்.

பட்டியலில் மூன்றாவதாக மெட்லின் நகரில் 19,700 பேர் ஒரு
சதுர கி.மீ அளவில் வசிக்கின்றனர்.

இந்த உலக தரவரிசைப் பட்டியலில் ஆசியாவைச்
சேர்ந்த ஆறு நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஆப்ரிக்காவிலிருந்து மூன்று நகரங்களும்,
தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நகரமும் இடம்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5573

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum