தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

View previous topic View next topic Go down

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

Post by rammalar on Mon May 22, 2017 4:52 am


-

-

இந்தியாவின் முதல் அதி நவீன சொகுசு ரயில் ‘தேஜாஸ்’
நாளை முதல் மும்பை- கோவா இடையேயான தன் முதல்
ரயில் சேவையை தொடங்குகிறது.

தேஜாஸ் எக்ஸ்பிரஸ்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய தொழில்
நுட்பங்களுடன் கூடிய ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’ ரயில் நாளை
முதல் மும்பை- கோவா இடையே இயக்கப்படவுள்ளது.

தானியங்கி கதவுகள், நெருக்கடி இல்லாத உட்புற இருக்கைகள்
என அசத்தல் கட்டமைப்புடன் தேஜாஸ் வடிவமைக்கப்
பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

Post by rammalar on Mon May 22, 2017 4:53 am


-

மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பாபு நாளை
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பயணத்தை துவக்கி வைக்கவுள்ளார்.
முதன்முதலாக மும்பையிலிருந்து கோவாவிலுள்ள கர்மாலி
ரயில் நிலையம் வரை தேஜாஸ் பயணிக்கவுள்ளது.

எல்.சி.டி திரைகளுடன் கூடிய டிவி, வைஃபை வசதி, சிசிடிவி
கேமிரா என பயணிகளுக்குத் தேவையான அத்தனையும்
புதிய தொழில்நுட்ப வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிகளுக்கு எவ்வித
அசெளகரியமும் ஏற்படாமல் அதிவேகத்தில் பயணிப்பதே
இதன் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது.

சுமார் பத்து மணி நேரத்துக்கு பயணிக்கும் இந்த ரயிலில்
பயணிக்க உணவுடன் கூடிய பயணச்சீட்டின் விலை,
ஒருவருக்கு ரூ.2,940. உணவு இல்லாமல் ரூ. 2,540 என
அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இந்த சொகுசு தேஜாஸ் ரயிலில் பயணிக்க
இன்று முதல் முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது.
-
----------------------------
விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum